பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

யாராய்தல். வாழ்த்தல் = காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல் 'வாழி என்னெஞ்சே', "நீ, வாழிபொழுது', 'வாழி அணிச்சமே', 'காதலை வாழிமதி", "புன்கண்ணை வாழி மருண்மாலை' என வருவன காண்க. நாணுதல்=வெள் குதல், காமமும் தானும் உயிர்காவாத் தூங்கும் என்நோனா உடம்பினகத்து' எனவும். 'பல்லோர் கூற யாம் நாணுதுஞ் சிறிதே' எனவும், "யானோக்குங் கா ைல நிலனோக்கும். எனவும், 'கொண்க ஜார்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்... காணவத்து தாணப்பெயரும" எனவும் வருவன காண்க. துஞ்சல் கைாதற்கனவுற வுறங்கல், “கயலுண்கண் யானிரப்பத் துஞ்சில்” எனவும், "துஞ்சுங்காற் றோண் மேலராகி' எனவும், கன வினாற் காதலர் காணாதவர்" எனவும் வருபவை கண்டறிக அரற்றல் - வாய்விடல், 'நெஞ்ச நடுக்குற' வெனும் பாலைக் கலியில் "பாயல் கொண்டென்றோட் கனவுவார், ஆய்கோற் நொடிநிரை முன்கையாள். கையாறு கொள்ளாள். கடிமனை இதி: த்தோம்ப வல்லுதள் கொல்லோ?' என்றா ராயிழாய்' என வகுதலின், தலைவன் அரற்றின்மை காண்க. கனா = தூக்கத்திற்றோற்றுவது. இதுவும் காதலிற் கனிவது 'நுண்பூண் மடந்: தையைத் தந்தாய் போல இன்றுயில் எ டு ப் பு தி க ன .ே வ' (குறுந். 147) எனத் தலைவன் கனவலும், 'நன வினா னல்காக்கொடியார்கனவினான். என் எம்மைப் பிழிப்பது? எனத் தலைவி கனவலும் அறிக. இவ்வெட்டும். இடந்தலைப்பாடெனு மிரண்டாம் காதனிலைக்குச் சிறந்துரியவாம்.

இனி, முனிதல் முதல் உயிர்ப்புவரையுள்ள எட்டும் 'பாங் கொடு தழா அல்’ எனும் மூன்றாங் காதல் நிலைக்குரிய. அல்ை வருமாறு:- முனிதல் - முன்விரும்பிய வெறுத்தல். 'பாலு முண்னாள் பத்துடன் மேவாள்' எனுங் கயமனார் குறும்பாட்டா லறிக. நினைதல் = விருப்புற்று நினைத்தல், "நி ைன ப் ப வர் போன்று நினையார் கொல்' எனவும், உள்ளாதிருப்பி னெம் அளவைத்தன்றே" எனவும், தலைவியும், நினைத்தனெல் லெனோ பெரிதே' எனத் தலைவனும் நினைத்தல் காண்க (குறுந் 102, 99). ...... ...பெரிதழிந்தெனவ! கேளாய், நினை யினை தீ தணி என வரும் நற்றிணைச் (258) செய்யுளுமிது

வேயl b.