பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壽器轟 தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

ஈரம் இல் கூத்ரமாவது, சுற்றத்தார் அன்பின்றிக் கூறுங்கடு மொழி. அலர் - பழிச் சொல, ஆ ைல வ ன் அன்பினாற் கே. இத்த கை புறைப் பொருள்களை து தலைவி மறுக்காமல் ஏத்துக் கொண்டு அவற்றைப்பாராட்டும் உள்ள முடை யளாத ல "கொடுப்பவைகோட என்னும் மெய்ப்பாடாகும். (கசு)

கன. தெரிந்து.ம் படுதல் திளைப்புவினை மறுத்தல்

கரத்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப

இளம்பூரணம்

என் - எ னின் ஐந்தா மவத்தைக்கன் வரும் மெய்ப்பாடு

திகழுவிடம் உணர்த்துதல் துதலித்து.

'இ- ள் தெரிந்துடம்படுதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஐத் காம் அவத்தைக்கு மெய்ப்பாடாம் என்றவாறு

தெரிந்துடம்படுதலாவது - தலைமகன் கொ டு ப் ப ைவ கொண்ட தலைமகள் ஆராய்ந்து உடம்படுதல் என்றவாறு.' ஆற்றாமை பெருகுகின்ற தாதலின் இத்துணையும் மறுத்தவள் உடம்படுதல் என்றார். அவ்வழியுந் தெரிந்துடம்படுதல் என்ற மையால் ஆராய்ந்தலலது புணர்ச்சிக்கு உடம்பட மைகொள்க.

தினைப்புவினை மறுத்தல் என்பது - விளையாட் டாய மொடு திரிவாள் வேட்கை நலிதலான் அ வ் வி ைள ய ட் டு வினையை மறுத்தல் என்றவாறு."

கரத்திட த்தொழிதல் என்பது - தலைமகனைக் காண்டல் வேட்கையால் ஒளித்துப் படத்தினின்று மொழிதல் என்றவாறு :

கண் வழி யுவத்தல் என்பது - தலைமகனைக் கண்டவழி மகிழ்தல் என்ற வாறு. (கள்)

1. தெளிதல் - ஆராய்தல். உடம்படுதல் - இசைதல்.

2 திளைப்புவினை -ஆயத்துடன் கூடி மகிழ்ச்சியில் திளைத்து விளையாடுத லாகிய தொழில். .

8. படத்தினின்று மொழிதலாவது, தன்னைப் பிறரறியாதபடி மதை வில் கின்று தலைவனுடன் . மரபு: டுதல். படம்- துணி. திசை என்றது மறைவிடம்

டி ன் ற 31 : *ಿ f st * a tiبرا، وله م .