உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா ன 飆

மூபபு-முதுமைகாசனமாகத் தோன்றும் தளர்ச்சி. பிணி.

திா நோய். வகுத்தம்-பயன் தராத வீண் முயற்சி. மென்கை. 呜季一

ரலும் பொருளுமின்றி எளியராம் நிலைமை. இவை தசன் குக் தன்.

கண் தோன்றுதலும பிறர் கண் தோன்றுதலும் பற்றி எட்டா

தி இடைய. (க} இளம்பூரணம்

எ. புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே. என்-எ னின். இது மருட்கை யாமாறும் அதன்பொருண். மையும் உணர்த்துதல் துதலிற்து.

(இ-ன். புதுமை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினா. னும் மருட்கை பிறக்கும் என்றவாறு.

மதிமை சாலா மருட்கை என்றடிையால் ஆ இப் பொருட்கண் விவலார் என்று கொள்க.

புதுமை ஆவது-யாதொன்றானும் எவ்விடத்தினும் எக். காலத்தினுத் தோன்றாததோர் பொருள்தோன்றியவழி வியத்தல். அது கந்திருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன. பெருமை என்பது-பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண் டவழி வியப்பு வரும்.

சிறுமை என்பது-பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது கடுகின்கட் பல துளை’ போல்வன.

ஆக்கம் என்பது-ஒன்றன் பரிணாமங்’கண்டு வியத்தல். அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மரமுதலாயின ஆகியவழி வியத்தலும் நல்கூர்ந்தான் யாதொன்! மிலா தான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரண முனர:

●*事略象海●物事 季é制姆哆 1. மதிமை. அறிவின் தன்மை. சாலா.கிரம்ப த. கருட்கை.வியப்பு. புதுை பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் பொருள்களின் தன்மைகனை உன்ன வன: னரும் அறிவு கலஞ்சான்ற பெருமக்கள் புதுமைபெருமை முதலாயின. அவ்வ. பொருள்களின் பெற்றிமை யென்றுணர்வதன்றி அவற்றைக் கண்டு வியப்ப-ை4 மாட்டார்கள் என்பதாம்,

2. ஒன்றின் பரிணாமம் என்றது, ஒருபொருளின் பெருவளர்ச்சிவினை.