உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டி பல்-நூற்பா எ

குறிப்பு. -புதுமை, முன்னறியா யாணர்த்தன்மை: அதா வது நூதனம். பறழுக்கு வயிற்றில் புறப்பையுடைய கங்காரு, பறக்குமீன், சிற்றுயிருற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச் செடி, கையிலடங்குஞ்சிறுநாய், கண்கொள்ளாப் பெருமலை, இருதலை, முக்கண், ஐங்கால், அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்பு உடைய உயிர்கள் போல்வன கா ன எழுமுணர்வு, புதுமையிற் பிறக்கும் வியப்பாகும் ; அது பெரிதும் இயற்கை யிற்றோன்று மியல்பிற்றாம். ஆ க் க ம் , அறிவுடைமக்கள் சமைப்பாலாவது ; எனவே, ஆக்கமருட்கை செயற்கையிற்றோன் றும் அரும்பொருள் வி ைள க் கு ம் வியப்பாகும். வானவூர்தி, பேசும் படம் போல்வன ஆக்க மருட்கையாம்.

ஒன்றன் இயல்பு அமைப்பு விளைவுகளைக் கண் டாங்கே ஆய்ந்தறியக் கூடுமிடத்து மயக்கில்லை. மதியால் மதிக்கப்படா வழி மட்டுமே வியப்பு விளையும். ஆதலின், தேர்த்து தெளியும் திறனற் றறிவுசிறவா நிலையில் வருவதே மயக்கமாமென்பது தோன்ற "மதிமை சாலா மருட்கை நான்கே' என அவற்றின் இயல்பும் வகைமையும் விளக்கப்பட்டன. ஆக்கமொடு என்ப தின் 'ஒடு” பிரிந்து மற்றைய ஒவ்வொன்றோடும் சென்று சேரும் எண்ணிடைச் சொல். ஈற்றேகாரம் அசை, தேற்றமுமாம்.

(எர்

ஆய்வுரை

இது. மருட்கைக்குரிய பொருள் வகை புணர்த்துகின்றது.

( இ- ள் ) புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என அறிவு திரம்பா ைமயான்தோ என்றும் மருட் .ை த நால்வகைப்படும் *T一g.

ஒன்றொன றாக்கிக் கூற து, கூத்தன் காடக அரங்கினுள் கிறுத்திக் காட்டுக் முதை யானே மேற்குறித்த சுவைப்பொருள்களோடு சுவையும் குறிப்பும் சத்துவமும் என மெய்ப்பாடு ஒவ்வொன்றினையும் க ல் ே வகைப்படுத்தி விளக்கியிருப்பு: 1. அங்ஙனம் ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் உரிய சுவைப்பொருள் , சுவை, குறிப்பு, விறல் எ ன வ ைக பெற வி சி. த் து விளக்காமையின் இம்மெய்ப்பாட்டில் உலக வழக்குப்பற்றிய மெய்ப்பாட்டுப்பொருட்பகுதியினையே விரித் துரைப்பதாகும் எனப் பேராசிரியர் விடை தந்து விளக்கும் முறையில் அமைந்தது இவ்வுரைப்பகுதியாகும்.

1. பரணர்த்தன்மை - புதுமைத்தன்மை ,