பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 " போர்" தொல்காப்பிய ஆராய்ச்சி -தம் வலியினை உலகு அறிவிக்கப் - மண்ணாசை கொண்டு தன்னைக் பொருவதும் போர்தான். பொருவதும் போர்தான். காத்துக் கொள்ளப் பொருவதும் போர்தான். மண்ணாசை கொண்டு பிறர் நாட்டைக் கவரவும்,தத் தம் வலியினை உலகுக்கறிவிக்கவும் தருக்கிப் படையெடுக் கும் மன்னனுடன் போர் செய்தல் அறப்போர் ஆகும். பிறரைக் கொன்று குருதி வெள்ளத்தில் நீந்திப் பெரு வீரன் பெரு மன்னன் என்று உலகறியச் செய்யும் நிகழ்ச்சி, உலகெங்கணும் நிகழ்ந்துள்ளன. ஆசிரியர் அப்போரைக் குறிப்பிட்டாரிலர். போர் ஒழிய வேண்டும் என்பதுதான் அவர் கொள்கையும். ஆனால் வலிய வரும்போரை விட்டுவிடல் கூடாது. அவ்வாறு விடுதல் தன்மானத்திற்கு இழுக்காகும். எல்லா வலிகளும் மிக்குளோம் என்று எவரேனும் ஒரு நாட்டின் பகுதியில் கால் அடி வைப்பரேல் அவரை ஒறுத்துத் துரத்தாது, ** அருள் கருதி இருப்போம்" என்று கூறுதல் அச்சத்தின் அறிகுறியே யன்றி ஆண்மையின் அறிகுறி ஆகாது. ஆதலின் வலிமை காரணமாகப் போர் தொடுக்கும் அரசரை எதிர்த்துச் சென்று பொருது அழித்தலே சிறப்புடைத்தாகும். ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு பொருதல்தான் போர்; அப்போர் சிறப் பாகப் பாராட்டுதற்குரியது என்று முழங்குகின்றார். *" மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று எள்ப " மைந்து பொருளாக வலிமையையே முதன்மையாகக் கொண்டு, வந்த வேந்தனை படையெடுத்து வந்த அரசனை, எதிர்த்துப்போய் அவன் கருதும் வீரத் சென்று தலையழிக்கும் = தின் தலைமையினைக் கெடுக்கும், சிறப்பிற்று என்ப பினையுடையது தும்பை என்று சொல்வார்கள். .. சிறப்