பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 இரண்டு மொழிகட்கும் எண்ணுப் பெயர்களிலும் உறவு முறைப் பெயர்களிலும் ஒரளவு ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அது வருமாறு: எண்கள் இத்தின் சமசுகிருதம் ςρότΓ) — 2. g)/6iv (unus) ஏகம் இரண்டு - துவோ (du0) துவே மூன்று - தத்ரெஸ் (tres) த்ரீனி நான்கு - கத்துவோர்(quattuor) - சத்வாரி ஐந்து — @5u?iäïê(quinque) - பஞ்ச ஆறு - செக்ஸ் (Sex) - ஷட் 6յ (Լք - செப்த்தெம் (Septem)- சப்த எட்டு - ஒக்த்தோ (octo) - அஷ்ட ஒன்பது - நொவெம் (Novem) - நவ பத்து — Q) 504 ib (decem) - தச நூறு - சென்த்தோம் (centum)- சதம் சிலமுறைப் பெயர்கள் இலத்தீன் சமசுகிருதம் தாய் - மாத்தெர் (Mater) மாத்ரு தந்தை - பாத்தெர் (Pater) பித்ரு உடன் பிறந்தான் - ஃப்ராத்தெர் (Frater) ப்ராத்ரு எண்ணுப் பெயர்களும் முறைப்பெயர்களும் ஒத்திருப்ப தன்றி, மேலும், ஒத்திருக்கும் சில பெயர்கள் வருமாறு: