உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 மொழிகள் அனைத்தினும்,அது(தமிழ்) நனிமிகப்பழங்காலத் திலேயே நாகரிக நிலை பெற்று விட்டதன் விளைவாகும்.” இங்கே கால்டுவெல் முழுகி முழுகி எழுந்து தத்தளிக் கிறார் - தொல் திராவிட மொழி தமிழ்தான் என்று சொல்லத் தயங்குகிறார். அதே நேர்த்தில் தொல் திரா விட மொழி தமிழே என்பதை மறுக்கவும் அவரால் முடிய வில்லை. இவ்வாறே இன்றும் பலர் குழம்பிக்கொண்டிருக் கிறார்கள்.இனியேனும் அவர்கள் தெளிவு பெறுவார்களாக