உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுண்ணம்
சுண்ணாம்பு சுன்னம் சுன்னா சுண்ணாம்பு சுண்ணாம்பு
வெண்டகா பெண்டகாய பெண்டேகாயி வெண்டய்கா வெண்டைக்காய்
பொடலங்கா பொட்லகாய படவலகாய படவலங்ங புடலங்காய்
பீர்க்கங்கா பீர்காய ஹீரெகாயி பீக்கங்ங பீர்க்கங்காய்
சொரக்கா சொரகாயி சோரெகாயி சுரைக்காய்
தொண்டைகாய் தொண்டகாய தொண்டெகாயி தொண்டைக்
(கோவைக்காய் காய்
நார்த்தங்கா நாரிஞ்சத்காய நாரங்ங நார்த்தங்காய்
கட கட கடெ கட கடை
(நீர்க்)கர கர கரெ கர கரை
தோக தோக தோகெ தோக தோகை
ஒரல்,ஒரலு ரோலு ஒரலு ஒரல் உரல்
ஒடல்லு ஒள்ளு ஒடலு (உடல்) உடல்
கெடு செடு கெடு கெடு கெடு
பெயர்,பேரு பேரு ஹெசரு பெயர் பெயர், பேர்