உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"डू

முக்கால முழுமை

அழிவு என்றில்லாத பன்னிரண்டு ஆரக்கால்களையுடைய கால உருளை வானுலகத்தை இடைவிடாமல் சுற்றிச் சுழண்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு சுற்றும் நிலையில் ஏழுநூற்று இருபது ஆரங்கள் கொண்டது இது. (அதர் 9)

ஞாயிற்றின் வெளிச்சத்திலிருந்து பிறக்கிற தெய்வீகத் தீ படைப்புகளிலேயே முதல் இடம் வகிக்கிறது. தீயின் முக்கால முறைமைகளைப் பற்றி நன்கு அறிந்துள்ளவன்

மலர்ந்து செழித்து நிற்கும் மரத்தைப் போல முன்னேற்றம் காண்கிறான். (இருக் 2)

காலம் காலமாகத் தொடர்ந்து வரும் அண்ட ஆற்றலின் செயல் முறையை நான் அன்பார்வத்துடன் போற்றிப் பாடி வருகிறேன். *£ இறைவ, அந்த ஆற்றலின் வியப்பளிக்கும் செயல் முறையைப் புரிய வைத்திடுவாய்.

த.கோ - தி.யூரீ