உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தீத் தேவன்

உலகில் உதித்து உரம் பெற்றுள்ள தீத் தேவன், இறைவனால் படைக்கப்பட்ட பிற உலகங்களையும் சென்றடைந்து பரவி நிற்கிற தீத் தேவன், இறைவனைத் தொழுபவன், பிறரைத் தூய்மைப் படுத்துபவன், அறிவில் சிறந்தவன், வணங்கத் தக்கவன், அவன் இயற்கை ஆற்றல்களுடன் நமக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பானாக.

(இருக் 2) உள்ளுயிரைத் தூய்மைப் ப்டுத்துவது தவத்தின் ஆற்றல். தீயின் சுடர் பொன்னைத் தூய்மைப்படுத்துவதைப் போல், தூய உள்ளுயிரே பெருமைக்கு உகந்தது. (இருக் 10)

வேள்விகளில் இறைவனுக்கு அளிப்பப்படும் படையல் விண்வெளியை அடைந்து அங்கிருக்கும் காற்றுடன் கலந்து சூழலைப் புனையா வனப்பாக்குகிறது.

நற்றமிழில் நால் வேதம் سسة