பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

சமூக நலனில் உங்களுடன் நானும்

கைகோர்த்துக் கொள்கிறேன். ஆழியின் ஆரங்கள் யாவும் மையப்படுத்தப் பட்டு எதற்கு விரைவு அளிக்கின்றனவோ, அதே போல் ஒற்றுமையும் சமன்மையும் முன்னேற்றப் பாதையில் உங்களை இட்டுச் செல்லும்.

(அதர்)

நற்றமிழில் நால் வேதம்