பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கல்லவை ஆற்றுமின் ஆராய்ந்தால் உண்மை புலப்படும்-ஆராய உங்கள் முன் மூன்று கல்லூரி மாணவர்கள் வந்துள்ளார்கள். விவேகானந்தர் கல்லூரி மாணவர் திரு.வே. இராமமூர்த்தி, புதுக்கல்லூரி மாணவர் திரு. அயூப் வில்லிங்டன் பெருமாட்டி கல்லூரி மாணவி செல்வி. சண்முகசுந்தரி ஆகிய மூவரும் இந்த ஆய்வினை மேற்கொண்டு பல சிக்கல்களை நீக்க முயலலாம். ஆம் நீங்கள் அவர்கள் வாய்மொழி வழியே சிக்கல் தீர்க்க வழி உண்டா எனக் கேட்டறியுங்கள், - கேள்வி 1. உயர்ந்த குறிக்கோள் என்பது யாது?-மாணவருக்கு - கற்கும்போது அயூப் - சமுதாயத்துக்குத் தொண்டு செய்வது. இராம - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டில் வாழ்வது. சண்முக - நல்ல குடிமக்களை-உழைப்பாளிகளை உண்மையாளர்களை உருவாக்குவது. 2. இக்குறிக்கோள் கல்வி அடிப்படையில் அமைந்துள்ளது என்பதைப் பழங்காலத்தில் யாராவது விளக்கிக் காட்டி யுள்ளார்களா? இராம - ஆம். வள்ளுவர். தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்! அயூப் - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு சண்முக - கல்விவழி ப்ெருகும் அறிவு அறிவினால் ஆகுவதுண்டோ உலகத்தொடு ஒட்டஒழுகல் 3. இக்குறிக்கோள் உடைய கல்வியில் இன்றைய சிக்கல் உண்டாகக் காரணம் என்ன? அபூப் - பொறுப்புணர்ச்சி இன்மை