உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 205 தாத்தாவைச் சிறையிட்டுத் தமிழர்களே எளிதாகத் தாம்அ டக்கப் பார்த்தார்.அவ் வரசியலார் பயனில்லே! தமிழகத்தைப் பார தத்தில் சேர்த்தாளும் முறைமையிஞல் தமிழழிக்கப் பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து தாத்தாசெந் 'தமிழ்நாடு தமிழர்க்கே’’ எனுந்திட்டம் தமிழர்க் கீந்தார்! தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில், சிறையிருக்கும் தாத்தா வைப்போல் அமைத்தஉரு வம்தலேவ ராகப்பன் னிர்ச்செல்வம் அருகு வந்தார். சுமைசுமையாய் மறவரெலாம் தனக்கிட்ட மாலைகளேத் துரக்கி வந்து எமதுபெருந் தலைவரே என் றடிபணிந்து மாலைபடைத் தெழுந்தார் செல்வம்! மலைபோலும் மலர்மாலை தனப்பன்னtர்ச் செல்வம்அவர் மதிப்பு வாய்ந்த தலைவர்சிலை முன்படைத்த போதிலங்குக் கூடிநின்ருேர் தாத்தா உள்ள நிலைநினைந்தார் உளம்நொந்தார்! அருவினைக் கண்களிளுல் நீர் பொழிந்தார்! தலைவணங்கிப் பெரியாரே தலைவரென உறுதிசொன்னர் தமிழ்நாட் டிற்கே: ஓயாத உழைப்புத்தான் உடல்நலத்தைக் காப்பாற்றும்! உழைப்புக் கெட்டால் நோயாகும்! உடல்மெலியும்; இவ்வியற்கை முறைப்படியே நோய்வாய்ப் பட்டுப்