உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நாச்சியப்பன் முகவரி நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ் 137, ஜானி ஜான் கான் தெரு சென்னை 600 014. எழுதிய நூல்கள் சிறுவர் கதை நூல்கள் மூன்ருவது இளவரசன், குமரித் தீவு, சரவணச்சாமி, காளி கோயில், மாஸ்டர் கோபாலன், சவுக்கடி தர்பார், மாந்தோப்பு மன்னன், கிரேக்க புராணக் கதைகள், ஐந்து மூக்கு மிருகம், ஒட்டுக் குடுமி பட்டுச் சாமி, நீளமூக்கு நெடுமாறன், அழகு இளவரசி, தெய்வ அரசு கண்ட இளவரசன், சிட்டு, காக்கைப் பள்ளிக் கூடம், அசோகர் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தாவிப் பாயும் தங்கக் குதிரை, மாயத்தை வென்ற மாணவன், தங்கத் தேனி. சிறுவர் பாடல் நூல்கள் சிறுவர் பாட்டு, மழலைச் சோலை, மழலைப் பொழில், ம ழ லே ப் பூ, ங் கா, செம்மை நலம், கல்வி நெறி, சான்ருேர், சிங்காரக் கவிதைகள். புதினங்கள் மோகனக் கிளி, நான்கு பக்கீர்கள் கதை, மதுரைச் சீமையில் புதுவைக் கள்ளன், நகரும் சுவர், உமார் கயாம், மன ஊஞ்சல். பிற ஒவியப்பாவை - வானெவி நாடகம். சிந்தனையாளர் மாக்கிய வெல்லி தமிழ் வளர்கிறது - பாநூல்.