உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 116 நாருத் தகடேபோல் நன்மல்ர்மேற் பொற் (பாவாய்! நீருய் நிலத்து விளியரோ;-வேருய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து. 266 கயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ பயவார்கண் செல்வம் பரம்பப்-பயின்கொல் வியவாய்காண்; வேற்கண்ணுய்! இவ்விரண்டும் (ஆங்கே நயவாது நிற்கும் நிலை. 267 வலவைகள் அல்லாதார் காலாறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர்;-வலவைகள் காலாறும் செல்லார்; கருனேயால் துய்ப்பவே மேலாறு பாய விருந்து. 268 பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட மின்ைெளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்; வெண்மையுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து. 269 ஒதியும் ஒதார் உணர்விலார்; ஒதாதும் ஒதியனேயார் உணர்வுடையார்;-தூய்தர்க நல்கூர்ந்துஞ் செல்வர் இரவாதார்; செல்வரும் கல்கூர்ந்தார் யார் எனின். 270