உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 148 சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்;.எக்காலும் முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரன எண்ணி விடும். 846 மை தீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். 847 கடுக்கெனச் சொல்வற்ரும்; கண்ணுேட்டம் o S AAAA S S S S இன்ரும்; இடுக்கண் பிறர்மாட் டுவக்கும்;-அடுத்தடுத்து வேக முடைத்தாம்; விறன்மலே கன்னட! ஏகுமாம்; எள்ளுமாம் கீழ். - 348 பழையர் இவரென்று பன்ட்ைபின் நிற்பின் உழையினியர் ஆகுவர் சான்ருேர்;-விழையாதே கள்ளுயிர்க்கும் நெய்தல் கனேகடல் தண்சேர்ப்ப! எள்ளுவர் கீழா யவர். 349 கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் ● · - * e தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை!-ஐய; கேள்! எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். 350