உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 78. 18. நல்லினஞ் சேர்தல் அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி - நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த கற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் * . . ; புற்பணிப் பற்றுவிட் டாங்கு. 171 & அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்; ப்ொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்; வெறுமின் வினை தீயார் கேண்ம்ை; எஞ் ஞான்றும் பெறுமின் பெரியார் வாய்ச் சொல். 172 அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க் குறலர்ல்-தொடங்கிப் பிறப்பின்ன தென்றுணரும் பேரறிவி ைைர உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு. - 173 இறப்ப நினையுங்கால் இன்ன தெனினும் பிறப்பினை யாரும் முனியார்-பிறப்பினுள் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் கண்பாற்றி கட்கப் பெறின். 174 ஊர் அங் கனநீர் உரவுநீர்ச் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்;-ஒரும் குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர் - கல்மாட்சி நில்லார்ைச் சார்ந்து. 175