பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ‘90 நட்பியல் 21. சுற்றம் தழால் வயாவும் வருத்தமும் என்றக்கால் நோவும் கவாஅன் மகன்கண்டு தர்ய்மறந் தாஅங்(கு) அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் & கேளிரைக் காணக் கெடும். 201 அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் . . கெல்லாம் நிழல்மரம்போல் நேர்ொப்பத் தாங்கிப் பழுமரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே கல்லாண் மகற்குக் கடன்: 202 அடுக்கல் மலைநாட தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னர் பெரியோர்;-அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லேயே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. 203 உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா; சிலபகலாம் சிற்றின் த்தார் கேண்மை; நில திரியt நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனேத்தால் ஒற்கம் இலாளர் தொடர்பு. 204 இன்னர் இனேயர் எமர்பிறர் என்னும்சொல் என்னும் இலர்ாம் இயல்பினுல்-துன்னித் தொலைமக்கள் துன்பம் தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார். . 205