உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 -

ஆசிரியப் பயிற்சிபெற விழைவோருக்

காமுறையின் அறிவு நூல்கள் மாசிரியப் பயிற்றிவளர் மாணவர்கள்

மதிநலத்தால் வளம்பெற் றோங்கத் தேசுமிகு நூலியற்றித் தேர்ச்சிபெறச்

செய்துவக்கும் திறத்தான் யார்க்கும் ஆசிரியன் இவன்’ என்ன அறிஞரெலாம்

பாராட்டும் ஆற்றல் வாய்ந்தான்,

நகரத்தார் எனும்வணிகர் வாழ்காரைக்

குடியின்கண் நாடு வாழப் பகரருஞ்சீர் அழகப்பர் நிறுவுசெழுங்

கலைநியமம் பலவுள் ஒன்றாய்த் திகழ்தருகல் லாசிரியப் பயிற்சிதரு கல்லூரி யாசா னாகித் தகவுடனே தமிழ்பயிற்றும் முறையிதெனப் பயிற்றுவிக்கும் தகைமை பெற்றான்.

பிறமொழியில் தோன்றிவளர் மேனாட்டின் அறிவியல்நூ லனைத்தும் பேணி

முறைமைபெற வுணர்ந்திடநம் தாய்மொழியில்

மொழிபெயர்த்தல் முதற்றொண் டாமென்(று)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/12&oldid=634109" இலிருந்து மீள்விக்கப்பட்டது