உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நீதிநெறிவிளக்கம் உச. கல்வி நலன் அறிவுடை யார்க்கே போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி மீக்கொ ணகையினர் வாய்ச்சேரா-தாக்கனங்கும் ஆனவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம் பேடு கொளப்படுவ தில். 1. போக்கு - (பொருட் செல்வத்தைப்போன்று) இழத் தல், அறு - அற்ற, கல்வி - கல்விகள், புலம் - அறிவில், மிக்கார் பால் - சிறந்தாரிடத்து, அன்றி - அல்லாமல், மீக்கொள் - மேற் கொண்டொழுகும், நகையினர்வாய் - நகையாடலை யுடையார் மாட்டு, சேரா - சேர்ந்து பயன்படாவாம் ; (அஃதெதுபோல வெனின்), தாக்கணங்கும் - மோகினியும், ஆண் - ஆண் கன் மையை, அவா(வு)ம் - விரும்புதற்கு ஏதுவாகிய, பெண்மை - பெண்ணின் தன்மையாகிய தனிப்பேரழகினே, உடைத்து - (பெண்ணுெருத்தி) உடையவள் (ஆக), எனினும் - (இருந்தாள்) ஆயினும், பெண்ணலம் - அப் பெண்ணின் மாட்டுத் துய்க்கப் பெறும் இன்பத்தை, பேடு - (ஆனும் பெண்ணுமல்லாத) பேடொன்று, கொளப்படுவது - துய்த்துப் பெறுவது, இல் - இல்லையாயினுற் போலாம். 2. தாக்கணங்கும் ஆனவாம் பெண்மை பெண் உடைத்தெனினும் (அப் பெண்) நலம் பேடு கொளப்படுவதில் ; போக்கறு கல்வி புலமிக்கார் பால் அன்றி நகை மீக்கொளி இயினர் வாய்ச்சோ. l - # 睡 H H-H ■ ** 3. நுண்ணறிவிைேர்க்கே கல்வி பயன்படும். 4. கல்லாதா னெட்பங் கழியான் ருயினுங் கொள் ளா றிவுடை யார்.” -குறள.

  • அவ்விய மில்லா ாறத்தா அாைக்குங்கால்

செவ்விய எல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் கவ்வித்தோ றின்னுங் குனுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளறேற்ரு தாங்கு.” -நாலடியார். 5. அறிவுடையாருக்கே கல்வி வன்மை உண்டாகும் என்பது கருத்து. கற்பிக்கப்படாதாருள் ஒருவகை அறிவில்லான் ' ஏழை என் னும் பெயராற் கூறப்படுதல் காண்க. உ. வே. சா. ' ஆன்ற அறிவும் அருளும் உடைய பெரியா ரெல்லாரும் மிக ஆழ்ந்து ஆராய்ங் தி க்ாட்டிய கல்விப் பொருளை அவரைப்போலவே மிக அமைந்த நோக்கமும் ஆழ்க்க கருத்தும் உடையாாாய் மற்றவரின் இகஞ்சம் செல் லுதலன்றிப் பெருங்தன்மை பொருந்திக் கற்பாாாதலினல் அப் பெருங் i வி: m 曲 -- H o ғы ...: == --- தனமை வாயாது ளையாட்டிற் பொழுது கழிக்கும் வினர்களிடம் அக கல்விப் பொருள்கள் சோா என்ருர்.” -இள.