பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii எழுந்த இந் நூல் நீதிநெறிவிளக்கம் எனப்பெயர் பெற் றது இயல்பே. சங்கமருவிய தொகை நூற்களுக்குப் பின்வந்த திே நாற்களுள் நடையிலுைம் பொருட் சிறப்பினாலும் பதினெண் கீழ்க்கணக்கு நீதி நூற்களே ஆானடையும் முற்றும் ஒத்திருப்பன அறிநெறிச் நூற்சிறப்பும் சாரமும், நீதிநெறிவிளக்கமுமேயாம். அவற்றுள், பின்னது சங்கச் செய்யுட்க ளோடு ஒருங்கு வைத்தெண்ணத்தக்க பெ ரு ைம வாய்ந்து சொற் செறிவும் பொருட் செறிவுமுடையது. பத்தழகும் பண்புற அமைந்தது. சீரிய செந்தமிழ் கடையானியன்றது. வட சொற்கள் பெரிதுங் கலக்கப் பெருதது. அணிகலம் பலவுஞ் சி ற ந் து மிளிர்வது. சுவையின்றி இருப்புக் கடலையென யாக்கப்பட்டுள்ள திே நூல்கள் சிலவற்றைப் போலாது அணிகலன் சிறக்க யாக்கப்பட்டுத் திகழ்வது. அறிவிற் சிறந்த தமிழாசிரியர்கள் பலரால் இதற்கு உரைகள் பல இயற் றப்பட்டிருக்கின்றமையும், ஆங்கிலேயரை யுள்ளிட்ட அறிஞர் பலரால் இதற்கு ஆங்கில மொழிப்ெயர்ப்புகள் செய்யப்பட்டிருக்கின்றமையும், இந்நூலின் அருமை பெருமைகளுக்குச் சான்று பகர்வனவாம். இந் நூலே யும், நாலாசிரியரையுங் குறித்து, 1881-ம் ஆண்டில் பிஷப் கால்டுவெல் என்பார் எழுதிய திருநெல்வேலி வரலாறு என்ற நூலின் பிற்சேர்க்கைகளுள் கானப் பெற்ற ஒர் ஆங்கிலக் குறிப்பின் மொழிபெயர்ப்பு கிழே தரப்படுகின்றது. திருநெல்வேலி நாட்டுப் புகழ்பெற்ற சான்றேர்களுள் அண் மையில் இருந்தவர் நீதிநெறிவிளக்க ஆசிரியர் என்று கூறலாம். ெ செறிவிளக்கம் நீதிச்செய்யுட்களைக் கொண்ட நால்; குற%ா யும், காலடியாாையும் ஒட்டி வகுக்கப்பெற்றது. இம்மாலின் செய்யுட்கள் பொது மக்கள் நன்மதிப்பில் உயர்ந்த இடம் பெற்றுள்ள ஆகுறல், இவற்றுட் சிலவே தனிச்சிறப்பும், செய்யுண்மையும் வாய்க்க முகன்