உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகூ. இறைகோடல் 105 உகூ. இறைகோடல் குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்ரு மடிகொன்று பால்கொளலு மாண்பே-குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. 1. குடி - குடி மக்களை, கொன்று - வருத்தி, இறை - வரிப் பணத்தை, கொள்ளும் - வாங்கிக் கொள்ளும், கோமகற்கு - அரசைெருவனுக்கு, கற்ரு: - கன்றையுடைய கறவைப் பசுவின் , மடி - பால்மடியை, கொன்று-அரிக் து, பால் - (அதன் கணுள்ள) பாலே, கொளலும் - (அடியோடு) பெறலாம் என்று கருதுதலும், மாண்பே - (குற்றமற்ற) நற்செய்கையாகவே தோற்றக்கூடும் ; (எனினும்) குடியோம்பி - தம் குடிமக்களைப் பாதுகாத்து, கொள்ளுமா(அறு)-(வரிப்பணத்தைக்) கொள்ளவேண்டிய வகை யில், கொள்வோர்க்கு - (அளவறிந்து) வாங்கிக்கொள்ளும் (தண் னளி மிக்க செங்கோல்) மன்னரிடத்திலேயே, காண்டுமே - காண்போம், மாநிதியம் - பெருமை சான்ற பொருட்குவை, வெள்ளத்தின் மேலும் - வெள்ளம் என்னும் பேரெண்ணிற்கும் மேற்பட்டு, பல - பல(வாகப் பெருகியிருப்பதை). 2. குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்ரு மடிகொன்று பால்கொளலு மாண்பே, குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்கே வெள்ளத்தின் மேலும் பல மாநிதியம் காண்டும். 3. தண்ணளியான் மன்பதையோம்பி அளவறிந்திறை கொள்ளா மன்னரிடம் பொருள் சேராது. 4. ' குடிதழி இக் கோலோச்சு மாநில மன்ன னடிதழிஇ கிற்கு முலகு. ” -குறள். ' குடிதளர் வுற்ற காலைக் கொள்பொரு ளாறி லொன்றும் விடுவது செய்து தங்கள் விழுக்குறை முறைசொல் வார்க்குத் தடையறக் காட்சி நல்கித் தண்ணிய வின்சொற் காட்டி வடுவற விடித்துச் சொல்வார் வன்மொழி பொறுத்தல் (வேண்டும். ' -பிள்ளையார் புராணம். பொருத்த மழியாத பூங் தண்டார் மன்னர் அருத்த அடிகிழ லாரை-வருத்தாது கொண்டாரும் போலாதே கோட லதுவன்ருே வண்டுதா துண்டு விடல், -பழமொழி. 14