பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X - செய்யுளின் கருத்துரை தரப்பட்டுள்ளது , (4) என்ற பகுதியில் இயன்றவரையிற் பதினெண்கீழ்க்கணக்கு ஆால்களில் வழங்கும் ஒத்த கருத்துடைய மேற்கோள்கள் எடுத்துத் தரப்பெற்றுள்ளன; (5) என்ற பகுதியில் செய்யுளின் சொற்ருெடர்களைப் பிரித்தெடுத்துக் தலைப்பி லிட்டு, கீழே அத்தொடரிலுள்ள சொற்கள் ஒவ்வொன்றிற்குமோ, சிறு தொடர்களுக்கோ பல உரைநூல்களிலுங் கண்ட சிறப்புரைகளும் கருத்துக் களும் எடுத்துக் .ெ க ா டு க் க ப் ெப ற் று ள் ள ன. இறுதியாக, ஆங்கிலமொழிபெயர்ப்புகளிற் சிறந்தன வாகக் கருதப்படுபவை காலமுறைக்கேற்றவாறு எடுத் துப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றின் கீழும் அவ்வவற்றிற்குரிய உரையாசிரியரின் பெயர் முதலெழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. அவ்வாறு காப் படாமற் காணப்பெறுங் குறிப்புக்கள், கருத்துக்க ளெல்லாம் அடியேனுடையனவாகும். நாலிறுதியில் பொருள் அட்டவணேயொன்றும், செய்யுள்முகற்குறிப் பகராதியும், செய்யுட் பொருளாக ராதியும் சேர்க்கப் பெற்றுள்ளன. இந்நூலே எழுதிப் பதிப்பிக்குமாறு திருவுளம் பற்றிய திருத்தருமையாதீன 24-ம் மகாசங்கி கானம் புரீ-ல-புரீ ஷண்முகதேசிக ஞானசம்பந்த நன்றிகூறல் பரமாசாரிய சுவாமிகளின் திருவடிகளுக்கு முகற்கண் இச்சிறியேன் எழுமையும் கடமைபூண்டவனவேன். மேற்கொண்ட இப்பணியில் என்னை ஊக்கி ஆதரவளித்த பேரன்பர் கருமையானேம் B. முத்துக்குமாரசாமி மு த லி யா ர் அவர்களுக்கும், அண்மையிற் காலஞ்சென்ற என் ஆசிரியர் பாங்கிப் பேட்டை ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளை அவர் களுக்கும், அடுத்து, என் உளமார்க்க சன்றி உரியகா கும். இனி இந்நூலை இயற்று கற்குகவிய சிறக்க பல பழையவுரைப் பதிப்புக்களைத் தங்கருளியும், யால் அச் சேறுங்காலத்தில் பிழைபார்த்துக் கந்தும் என்பாற்