பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T36 நீதிநெறிவிளக்கம் தீங்காயா-திரு. சி. முத்தையப் பிள்ளை யவர்கள் பதிப்பிலும் கிரு. சி. வை. தாமோதாம் பிள்ளையவர்கள் பதிப்பிலும் இஃது ' ஈர்ங்காயா ' என்று ஒதப்பட்டுள்ளது. இவ்விருவருக்கு முற்பட்ட காஞ்சிபுரம் கிரு. சபாபதி முதலியாாவர்கள் பதிப்பிலும் பிற்பட்ட பதிப் பாசிரியர்கள் பலர் பதிப்புக்களிலும் தீங்காயா ' என்றே ஒதப்பட்டுள் ள த. ' ஈர்ங்காயா' என்பதும் ஈரமுள்ள, அஃதாவது இனிமை வாய்ந்த, காயாக என்றே பொருள்படுதலின், ஒசை நயம் நோக்கி இப்பாடத்தைக் கொள்ளுதலே சிறப்பாகத் தோன்றுகின்றது. I சீங்காய் : இதைத் ம்ே--காய் எனப் பிரித்தால் உரிச்சொற்ருெடர்; தீ-காய் எனப் பிரித்தால் மதுரமற்றகாய் எனப் பொருள் நேருதலால் கூடாதென மறுக்க. இஞ்சுவை, சிம்பாளிதம், சீங்கனி முதலியவு மிவ்வாறே. தீங்காய் - பண்புத் தொகை." -ஏ. எல். ஜெ. வண்மை பலமா : - வண்மை- வண்மை என்ட தை, சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல், என்னும் உத்திபற்றி ஈற்றில் நிறுத்தினர், இச் செய்யுளின் முதன்மையான கருத்து அதுவாதலின். கண்னேக்கு நகைமுகம் இன் மொழி எனவரும் ஏனைய மூன்றும் இவ்வண்மையைச் சிறப்பிக்க வந்தன வென்று கொள்க. இங்கனம் கருத்திருத்திச் செய்யுளியற்று முறையை மாணிக்கவாசகப் பெருமானு ரியற்றிய திருச்சிற்றம்பலக்கோவையாரின் முதற்பாட்டிலும், அதற்குப் பேராசிரியர் கூறும் உாையிலுங் கண்டு கொள்க." -இள. பலம்-பழம் என்ற தமிழ்ச் சொல்லே பளம், பயம் என்று கிரிந்து வழங்துவதுபோல் பலம் என்று கிரிந்து வடசொல்லாக வழங்குவதாயிற்று. ஆங்கிலத்தில் ப்ளம் (Plum) என்று கிற்றலுங் காண்க. தலம்கனிந்த பண்புடையாான்றே : ' உறுப்பொத்தன் மக்களொப் பன்ருல் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு ' என்னும் திருக்குறளால் நலங்கனிந்த பண்பின் சிறப்பு இனிது விளங்கும். சலியாத கற்ப தரு : ' தெய்வலோகத்திலுள்ள கற்பகம் கற்பகம் அன்று , வள்ளல்களே கம்பகதரு என்றபடி. ” -உ. வே. சா. சலியாத-: இனிக் கற்பதரு கேட்டபொருளைக் கேட்டபின்னர்க் கொடுப்பதாமாதலிற் குறிப்பறிந்து கொடுக்க வல்ல இப்பண்புடையோ ரோடு வேற்றுமை தோன்றக் கற்பதரு என்பதனைச் சலியாத என்னும் அடைமொழியினுற் றழிஇனர். ஈகைக்குண முடையாரைக் கற்பகதரு எனக் கூறியது உயர்வுபற்றிக் கூறிய திணைவழுவமைதி. கற்பதரு , ஈண்டு வலிமிகாமை இாண்டும் வட சொல்லாதலின். ' -வி. கோ. சூ.