உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. நன்குமதிப்பு 143 ' அாசன் தன் வினைசெய்வோர் முதலாயினேர்கள் தகுதிக்கேற்க வுப சரித்தல் அவர்கட்கு வாையாது கொடுத்தலினும் மிகவும் மகிழ்ச்சியைச் செய்யும்.' -தி. 田 H. ரெ -- மாகம் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையின் : பாகம் சிறு க-' இது மஹாகம் என்னும் வடசொற் சிதைவென்பர் : ஆகலின் இடையுரி வடசொலின் ' என்ற (நன்னூல்) விதியான் வலி யியல்பாயிற்று. மற்றைய நான்கு பூகங்களையுங் தன்னகத்தடக்கிக் கொண்டிருப்பதனன் ' மா ” என்னும் அடை கொடுக்கப்பட்டது. சிறு ' என்பதனேடு குன்விகுதி சேர்ந்து சிறுகு ” எனத் தெரிநிலை வினைப் பகுகியாயிற்று. இவ்வாறே பெருகு, குறுகு, அணுகு முதலிய சொற்கள் வருதலுங் காண்க.” -வி. கோ. சூ. ' வெளியிட மெல்லாம் பிடித்துப் பாந்து கிடக்கும் பெருங்குவை யென்பது அறிவித்தற்கு மாகஞ் சிறுக என்ருர்.” -அ. கு. நிதிக்குவை-பலவினிட்டத் தற்கிழமைப் பொருளின் கண் வங்க ஆரும் வேற்றுமைத் தொகை. ஒன்றன் கூட்டத் தற்கிழமைப் பொருள தென்பாரு முளர். அாசனிடமிருந்து பெறப்படும் பெரும் பொருட்குவையும் அவன்றன் நன்மதிப்பிற் கீடாகாதென்னுங் கருத்து நோக்கி நிதிக்குவை என்றது ஈகை ” என்பதனுடன் சேர்த்துப் பொருளுாைக்கப்பட்டது. மற்ற வுாைகாா ரெல்லாம் அதனைக் குவித்து என்பதற் குரியதாகக் கொண்டே உாைத்துள்ளார்கள். எக்கழத்த மிக்குடைய : ஏக்கழத்தம்-' எடுத்த கழுத்தினையுடைமை ; அஃதாவது தலை யெடுப்பு. இது பெரும்பாலுஞ் செருக்குடையோர்பால் நிகழ்வது ; ஈண்டுச் றெப்பென்னும் பொருள்பட்டு நிற்கின்றது. ஏக்கழுத்தம்போல வினி கன்றே எனச் சிந்தாமணியினும், ' எ க்கழுத்தங் தாளசைப்பு ' என ஆசாாக் கோவையினும் இச்சொல் பயின்றுவருதலை யறியாதார் எக் கழுக்கம் ’ எனப் பாடங் கொண்டிடர்ப் படுப.” -வி. கோ. சூ. ' எழுங்கழுத்தம் என்பது எக்கழுத்தம் ' என மருவி நின்றது ” -சி. மு.

  • எக்கு கழுத்து என்பது ஈறு தொகுத்தலாய் எக்கழுத் தென்ரு கி எக்கிய,கழுத்தை யுடையவன் என்னும் பொருளில் அம் விகுதி வந்ததெனக் கொள்ளலாம் ; எக்குதல் - உயர்த்தல் ; இறுமாத்த லென்பது கிாண்ட ப்ொருள்." - -ஊ. பு. செ.

எக்கழுத்த முடைமையாவது அரசன் கண்னேட்ட மிருப்பதால் இனி நமக்கு யாதுங் குறைவில்லை, எவர்க்கும் அச்சமில்லை என்று தோன் மறும் உள்ளக் கிளர்ச்சியும் அக் கிளர்ச்சியா லேற்படும் இறுமாப்பும். - இள.