உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நீதிநெறிவிளக்கம் சo. புகழுடம்பு பெறும் வழி களே கணுத் தம்மடைந்தார்க் குற்று.ழியு மற்றேர் விஜளவுன்னி வெற்றுடம்பு தாங்கார்-தளர்நடைய துரனுடம் பென்று புகழுடம் போம்புகற்கே தானுடம் பட்டார்க டாம். 1. களை கண் ஆ(க) - புகலிடமாகக் கருதி, தம் - தம்மை. அடைந்தார்க்கு - வந்தடைந்தவர்களுக்கு, உற்றுழியும் - (சிறிது துன்பம்) நேர்ந்த விட க்த, மற்று - வேறு. ஒர் விளைவு - எப்பயனே யேனும், உன்னி - கருதி, வெறு உடம்பு - (அவர்கட் குப் பயனக் குதலை விடுத்து வேறு நல்) பயனற்ற இவ் (ஊன்) உடம்பினை, தாங்கார் - பேணிப் பாதுகாக்து வாழ நினையார் ; தளர்நடை யது - (பிணி, மூப்பு முதலியவற்ருல்) தளர்ந்தழியு மியல்புடை யது, ஊன் இறைச்சியாலாகிய, உடம்பு - இவ்வுடம்பு, என்.றுஎன்று கருதி (அதனை வெறுத்த), புகழுடம்பு - (அவ்வாறு தள ரும் இயல்புடைத்தல்லாத) புகழாலாகிய உடம்பை, ஒம்புகற்கே தான் - (அடைந்து அதனைப்) பாதுகாப்பதற்கே, உடம்பட்டார் கள் தாம் - துணிந்து தலைநின்ற மேதகவுடையார். 2. ஊன் உடம்பு தளர் நடையது என்று புகழுடம்பு ஒம்புதம்கே உடம்பட்டார்கள், தாம் தம் களைகனத் தம் அடைந்தார்க்கு உம்றுசி யும் மற்றேர் விளைவுன்னி வெற்றுடம்பு காங்கர். 8. பூத உடம்பினும் புகழுடம்பே சிறப்புடைத்து. அன்பிலா ரெல்லாங் தமக்குரிய சன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு.” -குறள் ,

த த்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லா லரிது.” -குறள் 4. சாதல்வந் தடுத்தகாலுந் தனக்கொரு சாதலின்றிப் -பிள்ளையார் புராணம்

  • மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு மர் றிவர் செய்யு முடம்பு ” -இந்நூல் எ-ஆம். செய்யுள்

' எவ ரெனினு மிடருற் றனாாகி ஒவில் குறையொன் றுள ாே லதுமுடித்தம் காவி விடினு மறனே.” -கந்த غروب