உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நீதிநெறிவிளக்கம் சக. ம்ான மிழத்தல் தம்முடை யாற்றலு மானமுங் தோற்றுத்தம் இன்னுயி ரோம்பினு மோம்புக-பின்னர்ச் சிறுவரை யாயினு மன்ற தமக்காங் கிறுவரை யில்லை யெனின். 1. தம் உடை - கம்முடைய, ஆற்றலும் வலிமையையும், மானமும் - பெருந்தகைமையையும், தோற் று - இழந்து, தம் - தமது, இன்னுயிர் - இனிமையாகிய உயிரினே, ஒம்பி னும் - காப் பாராயினும், ஒம்புக - காத்துக் கொள்ளட்டும் ; (அஃகமை யும்) ; பின்னர் (அப்படிக் காக்கத் தொடங்கிய) பின்பு, சிறு வரை ஆயினும் ஒரு கணப்பொழுதேனும், மன்ற ஒருதலை யாக, தமக்கு - (காத்து வரும்) தமக்கு, ஆங்கு - காத்துவரு மிடத்து, இறுவரை - சாங்காலம், இல்லையெனின் - இல்லை யாயின் . 2. பின்னர்ச் சிறுவரை ஆயினும் தமக்கு ஆங்கு இறுவரை மன்ற இல்லை எனின் தம்முடை ஆற்றலும் மானமும் தோற்றுத் தம் இன்னுயிர் ஒம்பினும் ஒம்புக. 3. உயிரினுஞ் சிறந்தது மானமுடைமை. 4. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்ன ருயிர்நீப்பர் மானம் வரின். ' -குறள்.

  • மருந்தோமற் றுனுேம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த விடத்து. ” -குறள்.

  • கடமா தொலைச்சிய கானுறை வேங்கை

யிடம்வீழ்ந்த துண்ணு திறக்கு-மிடமுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மான மழுங்க வரின். ' -நாலடியார்.

  • மான வருங்கல நீக்கி யிாவென்னு

மீன விளிவினன் வாழ்வேன்ம-னினத்தா னுாட்டியக் கண்னு முறுதிசேர்க் கிவ்வுடம்பு நீட்டித்து கிற்கு மெனில். ' - நாலடியார். : மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே." -இனிய நாம் (பது. * கூனெடு வெகிரே பங்கு குருடுபே ரூமை யானேர் ஊனம் கடைந்த புன்மை யாக்கையோ டழிபு மம்மா மானம கழிந்து தொல்லை வலியிழந் துலகில் வைகு மேனையர் வசையின் மாற்ற மெழுமையு மகல்வ துண்டோ.” -கந்தடிாாம்ை.