பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நீதிநெறிவிளக்கம் தம் இன்னுயிரோம்பினு மோம்புக: இன்னுயிர்-" கம்முயிர் தமக்கு வேம்பன்மையானும், உடல் உயிர் போல் அழிதன் மாலைத்தன்றி நிலைபேறுடைமையானும் 'இன்னுயிர் எனப் பட்டது. H - வி. கோ. துஞ். " ஆற்றலும் மானமுங் தோற்று உயிர்வாழ விரும்புதல் உயிர்விடுங் துணிவில்லாமையா லாதலின் அவ்வுயிர் இன்னுயி ரெனப் பட்டது.” -கோ. இ. ஒம்பினும்-உம்மை ஒம்புதல் கூடாதென்னும் பொருள் கருதலால் எதிர்மறையும்மை.

உயிர் காத்தற் பொருட்டுத் தமது வலிய மானமு மிழப்பினு மவ் வுயிர் அதனல் நிலைபெரு காதலின் அத் தொழிலாற் பயனில்லை என்பார்
ஒம்பினும் ' என இழிவுசியப்டம்மை தங்தார். ’’ -தி. சு. செ. பின்னர்ச் சிறுவாை யாயினும் :
  1. * ■ - --- H - ■ 副 - 舉 L f m சிறுவாை- சிற்றளவையுடைய காலத்தை யுனாததலால பண புது தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காாணப பெயர்ச் சொல். ' -ஏ. எல். ஜே.

ஆங்கு-அசையாகக் கொண்டாருமுளர். மன்ற தமக்காங் கிறு வரையில்லை யெனின் : இறுவாை- ஈறு என்னும் பண்புப் பெயர்ச்சொல் முதல் குறுகிக் காலங் காந்த பெயரெச்சமாய் கின்றது ; வினைப்பகுதி யிலக்கண மறியார் இறு என்பது ஈறு ' என முதனிலை கிரிக்க தொழிற்பெயாாயிற்றென் பார். ' -தி. சு. செ. மரண மென்பதை மெய்யுணர்ச்சி யுடையோான்றி யேனையோர் மெய்யெனத் துணிவாாகலான் மன்ற தமக்காங் கிறுவரையில்லே யெனின் ' என்ருர்.” -வி. கோ. சூ.

பிறந்த உயிரெல்லாம் என்றேனும் ஒருநாள் இறந்தே சீரும். இற வாத உயிர் எதுவும் மண்ணிலில்லை. ஆசிரியர் குமா குருடா அடிகள் கம் முதற் செய்யுளிலேயே இவ்வுண்மையை விளம்பி மண்ணிற் பிறந்தார்க் கெல்லாம் மானம் உண்டாகையால் எம்பிரான் மன்று வழுத்தாக தென்னே ! . மாங்காள் ” என வருந்தினர். ” -இள.

If any would save their sweet lives, by sacrificing courage and honour; let them do so, provided even then they can be secure from death, for ever so short a time. —H. S. Should the mean be certain that death will not come upon them for even a moment it may not be