பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நீதிநெறிவிளக்கம் . ச.உ. சா வஞ்சாமை கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து புலைெருங்கப் பொய்யொழிக் தாருங்-கொலைஞாட் மொய்ம்புடை வீரரு மஞ்சார் முரண் மறலி (பின் தும்பை முடிசூ டினும். o 1. கலன் - (அணிகலங்களுட் சிறந்த) மங்கல நானே, அழிக்க - இழந்து மெய்ந்நலனழிந்த, கற்புஉடை - கற்புடைய, பெண்டிரும் - கைம்பெண்களும், ஐந்து புலன் - ஐம்புலன்களும், ஒருங்க - (தம்வயப்பட்டு ஒடுங்குமா.அ) அடங்கி கிற்க, பொய் - பொய்யாகிய கிலேயற்ற உலக வாழ்வை, ஒழிந்தாரும் - துறந்த வர்களும், கொலை - கொலேத் தொழில் நடைபெறும், ஞாட்பின் - போர்க்களத்தில், மொப்ம்பு உடை - கலங்காக வலியுடைய, விர ரும் - விார்களும், அஞ்சார் - மனங் கலங்கமாட்டார், முரண் - வலிமை படைத்த, மறலி - கடற்.அறுவன், தும்பை - (போர் தொடுத் தற்கு அறிகுறியாகிய) தும்பை மாலையை, முடி - தன் முடிமீது, குடினும் - மிலேங்து வருவாயிைனும். 2. முரண் மறவி முடி தும்பை சூடினும், கலனழிந்த கற்புடைய பெண்டிரும், ஐந்து புலன் ஒருங்கப் பொய் ஒழிந்தாரும், கொலேஞர்ட்பின் மொய்ம்புடை வீரரும் அஞ்சார். 3. கற்புடை மகளிர்க்கும், மெய்யறிவுடைய துறவிகட்கும் சுத்த வீரர்கட்கும் மரணம் துரும்பாம். 4. ' கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்கிற்கு

மாற்ற லதுவே படை. -குறள. " சங்ககமும் வேதமொழி யாதொன்று பற்றியது. தான்வங் த முற்று மெனலாற் சகமீ கிருந்தாலும் மானமுண் டென்பதைச் சதாகிஷ்டர் கினைப்பதில்லை. ’’ -தாமபுமானவர். 5. ' கற்புடைய அமங்கலிகளும் துறவிகளும் போர்வீரரும் மரித் தற்கு மஞ்சாது தம் மானத்தினைக் காப்பரென்பது கருத்து. ’’ -அ. கு. ' உயிர்போலக் கருகித் தாம் வழிபட்ட கனவாை யிழந்த பெண்க ளும் தேகத்தாலாகிய மறுமைப்பயனைப் பெற்ற பெரியோரும் வெற்றியை மெய்ப் பொருளாகக் கருகிய சுத்தவீரரும் கம் உயிர்க்கஞ்சா ராதலின் முரண் மறலி அம்பை முடிசூடினும் அஞ்சார் என்ருர். -தி. சு. செ. ' கனவரை இழந்து கற்புநிலை தவருத பெண்கள் இயல்பாகவே கம் வாழ்நாளில் வெறுப்புற்றிருப்பர். அன்னர், தம் கணவர் இருக்குங்கால் காம் வாழ்க்கையில் இன்பமாய்க் காலங் கழித்ததும், அன்னர் இறந்தபின்