பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடு. அமைச்சு 165 சடு. அமைச்சு செவிசுடச் சென்ருங் கிடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா-கவிழ்மதத்த கைம்மா வயத்தவே பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே யமைச்சு. 1. செவி - காது, சுட - சுடும்படி, சென்று (காமே அரசனே) அணுகி, இடித்து - (குற்றமாயினவற்றை எடுத்துக் காட்டி) இடித்துரைத்து, அறிஅமூட்டி (உஆதி மொழிகளைக் கூறி) அறிவுறுத்தலான், வெகுளினும் - (அரசன்) சினங்தானுயி ம்ை, வாய்வெரீஇ - (அப்போது) சொல்லுதற்கு அஞ்சி, பேரா(அறிவுறுத்தலை விட்டு) அகலார் : கவிழ் மதத்த - பெருகுகின்ற ம்த்த்தையுடைய, கைம்மா - யானையினது, வயத்தவே வசப் பட்டு நடப்பவர் ஆவரோ, (ஆகார்), பாகு - யானைப்பாகர் ? எத்திறத்தும் He (அதுபோன்றே) எவ்வாற்ருனும், . ٹے( மாண் பினவே - அச சிறப்புத் தன்மையுடையவரே, அமைச்சு-அமைச் JFIT /г бm//Г. 2. பாகு கவிழ் மதத்த கைம்மா வயத்துவே ? சென்று செவிசுட இடித்து அறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா அமைச்சு அம் மாண்பினவே. 3. மிகுதிக்கண் சினமஞ்சாய்ை மேற்சேன் றிடித்துரைக் கும் ஆற்றல் வாய்ந்தவனே அமைச்சவைான். 4. அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன்.” -குறள். கதங்கொள் சிற்றத்தை யாற்றுவா னினியன கழறிப் பதங்கொள் பாகனு மந்திரி யொத்தனன் பன்னூல் விதங்களா லவன் மெல்லென மெல்லென விளம்பு மிதங்கள் கொள்கிலா விறைவனை யொத்ததவ் வேழம்' -கம்பா மாயணம். 'அாைசர் சீறுவ ரேனு மடியவர் உாைசெ யாதொழி யார்க ளுறுதியே." -கலிங்கத்துப்பாணி.

  • மன்னவர் செவியழன் மடுத்ததாமென நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச் சொன்னவ ரமைச்சர்கள் ” -கந்தபுாானம்

5. அாசன் வெகுண்டபோதும் நீதிகூறுதல் மந்திரியின் கடமை யென்பது இதிற் கூறப்படும். அாசனை யானையாகவும், அமைச்சனைப்