பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடு. அமைச்சு 167 கவிழ் மதத்த கைம்மா வயத்தவே பாகு : கவிழ் மதத்த-- கவுண் மதத்த என்று பாடங்கொண்டு கதுப்பி லிருந்தொழுகும் மகத்தினையுடைய என்று பொருளுாைத்தாரு முளர். | H. ' வயத்ததே ' என்றும் பாடம். 'யானை தன்னியல்பி னின்றபோது தன்வசப்படுத்தி நடத்தும் பாகர், அது மதத்தால் வசமழிந்து தப்பியவழி யதனைவிடா துபசரித்து அதன்வழி நடப்பர் என்பது தோன்றக் கவிழ் மதத்த எனவும் எத் கிறத்த எனவுங் கூறினர். இவ்வுவமைக் கேற்ப அாசன் தன்னியல்பி னின்றபோது அவன் வசப்பட்டு நடந்து, அதனி னிங்கியபோது அவனைக் கைவிடாது உபசரித்து அவன் வசத்தாாய் அமைச்சர்கள் நடக்கவேண்டும் என உவமேயத்துக்கும் பொருள் விரிக்க.” -தி. சு. செ. மற்றெத் திறத்தும் அம்மாண்பினவே யமைச்சு : † : அமைச்சு- இஃது 'அமாத்தியர் என்னும் வடசொற் சிதை வென்பர்.” -வி. கோ. சூ. ' கூட இருப்பவர்' என்னும் பொருளில் வந்த அமாத்தியர் என் லும் வடசொல் தமிழில் அமைச்சர் என வந்து இடைநிலைப் போலியால் " அமைச்சர்” என நின்றது. -தி. சு. செ. கருவியுங், காலமும், செய்கையும், செய்யும் அருவினையும், வன்கண்மை யும், குடிகாத்தலும், கற்றறிவும், ஆள்வினையும், பிரித்தற்றிறனும் ,பொறுத் கற்றிறனும், தெரிதலும், தேர்ந்து செயலும், அணிவுாைத்தலும், ம.கி துட்பமும், காலமும், வினைத் தாய்மையும் இன்னும் இவைபோன்ற எண் ணரிய சிறந்த குணங்கள் பலவும் வாய்ந்தவனய், ' காவற் சாகா டுகைத்தற் ” கண் அாசற்கிணையாய நிலையுடையய்ை, அாசனல் தேர்க்கமர்த்தப் பெற்றுப் பணியாற்றுதற்கு அம்ைந்த அமைச்சனை அமை ' என்னுங் தமிழ்ச் சொல் லடியாகப் பிறந்த சொல்லாகக் கொள்வதே, கூட இருப்பவர் என்று மட் டும் பொருள்படும் அமாத்தியர் ' என்ற வடசொல்லினடியாப் பிறந்தது என்று கொள்வதினும், சிறந்ததாகத் தோற்றுகின்றது. The keeper approaches the elephants when liquid flows from its temples in the season of frantic violence; and, as he perfects its disicipline by repeated blows until its ear burns with pain, however enraged it be, flinches not in fear, but keeps the charge : such in every respect is the nature of the king’s minister. —H. S. The ministers will not fail to approach the king and awake him to the calls of reason, assailing his ears