உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நீதிநெறிவிளக்கம் அவனுக்கு வாயிற் காவலினும் உயர்ந்ததோர் தொழில் அளியாகிருக்கலாம். அப்போது அாசன்பால் வெறுப்பும் தன் தொழிலில் அருவருப்பும் கொள் ள லாகாது. ஏனெனில், அரசன் பல தடவையாக அக் காவலாளின் பொறுமை எப்படி யென்று வெளிக்குக் காட்டாமலே கவனித்து வந்தாலும் வரலாம். அப்படிப் பல தடவை கவனித்ததில் காவலாளன் தன் வேலையைப் பொறுமையோடு பார்க்கிருன் என அவன் உறுதிகொண்டு விட்டால் பின் அக்காவலாளனை அாசன் கட்டாயம் மேற் ருெழில் ஒன்றில் לה அமர்த்துவன். -இள. மன்னர் புறங்கடை காத்தும் வறிதே : புறங்கடைக் காத்து வறிதே ’ புரம் சபாபதி முதலியார். என்று பாடங்கொண்டார். காஞ்சி காத்தும்-இதன்கனும்மை உயர்வுசிறப்புப் பொருளது ; இச்சொல் ஆலத் தன்மைப் பன்மை யிறந்தகால வினைமுற்ருகக் கொண்டு பொருளுாைப் பாருமுளர். 'காத்து' என வேறுபாட மோதுதலுமுண்டு.”-வி. கோ. சூ.

வறிது என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்புவினைமுற்றுக்கு எழுவாய் காத்தற்ருெழில்; வறிது என்பதைக் குறிப்பு வினையெச்சமாகக் கொண்டு, வறிதே காத்து - யாதோரூதியமும் பெருமலே காத்து என உாைப்பினும் பொருந்தும்.” -கோ. இ.

யாம் எந்நலங் காண்டும் என்று எள்ளற்க : காண்டும்- தன்மைப்பன்மை இறந்தகால வினைமுற்று. காண் - பகுதி, டும் - விகுதி.” -தி. சு. செ.

கண்டும் '-டும்.மீற்றுத் தன்மைப்பன்மை யிறந்தகால வினைமுற்று. இவ்விடத்துக் காண்டும் ' என வேறு பாடமோதுவாரு முளர். அஃது எதிர்காலங் காட்டுமேயன்றி அவர் காங்கருதுமாறு இறங்ககாலங் காட்டாமை யுணர்க. ' -வி. கோ. து.

1 மேலுரையில் ' காண்டும் பொருளுாைத்தமை நோக்குக. என்றே பாடங்கொண்டு எதிர்காலப் எள்ளற்க- கிந்தித்த லொழிக ” என்பது பொருள். கிங் கித்தல் - கைவிடுதலாதலின் கைவிடுத லொழிக என்றனம். ' -தி. சு. செ.

இது எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ’’ -வி. கோ. சூ. பன்னெடுநாள் காத்தவை யெல்லாம் :

பன்னெடுநாள் :- அரசனாண்மனை வாயிலிற் காத்தவர்க்குத் தாங் காத்தநாள் பலவற்றினுள் ஒவ்வொரு நாளும் பொழுது போகாமையினலே சீட்டித்தனவாகக் காணப்படும் என்பது குறித்து கின்றது. இனிப்

பன்னெடு ' என்பதை ஒருபொருட் பன்மொழி யென்பாரு முளர். ” -வி. கோ. சூ.