உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நீதிநெறிவிளக்கம் சகூ. உலேயா முயற்சி உறுதி பயப்ப கடைபோகா வேனு மிறுவரை காறு முயல்ப-இறுமுயிர்க்கு மாயுண் மருந்தொழுக்க ரீதன்ரு லல்லனபோ லாவனவு முண்டு சில. 1. உறுதி - (அடைதற்குரிய) நன்மையினே, பயப்ப - கொடுக்கக்கூடிய முயற்சிகள், கட்ைபோகாவேனும் - முற்றுப் பெற முடியமாட்டாவெனத் தோற்றினும், இறுவரை காறும் - தாம் இறக்கும் காலம் வரையிலும், முயல்ப - (மூதறிவுடை யோர்) விடாது முயல்வர் ; இறும் - இறக்கும் நிலையிலிருக்கும், உயிர்க்கும் - ஒருயிருக்கும், ஆயுண்மருந்து - பிழைப்பினைத் தந்து வாழ்நாளைப் பெருக்கச் செய்யும் மருந்தை, ஒழுக்கல் - வாயினுட் பெய்தல், தீகன்று - குற்றமன்று, (ஒருகால் அது நன்மையைப் பயப்பினும் பயத்தல் கூடும்) ; சில - சில கருமங்கள், அல்லன. போல் - (முதற்கண்) நன்மையான முடிவைக் காராதன போற் காணப்பட்டு, ஆவனவு முண்டு - (விடாமுயற்சியின் பயனுப்ப் பின்னர்) நன்மையாக முடிவனவும் உள. 2. இறுமுயிர்க்கும் ஆயுள்மருந்து ஒழுக்கல் தீதன்று, அல்லன. போல் ஆவனவும் சில உண்டு, ஆதலால், உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரைகாறும் முயல்ப. 3. இடைவிடா முயற்சியால் கைகூடாதனவுங் கைகூட லாம். 4. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது தாக்கங் கடித்து செயல்.” -குறள். ' அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.” -குறள். " இசையா தெனினு மியற்றியோ ராற்ரு லசையாது நிற்பதா மாண்மை-' -நாலடியார். ' கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை அற்ற முடிப்பான் அறிவுடையான்-உற்றியம்பும் நீத்தநீர்ச் சேர்ப்ப இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன்.” -பழமொழி. 5. ' இறக்கும் வரையிலும் முயற்சியுடையவனுயிருத்தல் வேண்டு மென் பதி கூறப்படும். இடைவி டாமல் முயன் ரு ல் ஆக ாத னவுங் :Ա E = + 1, கடடும். -உ. வே. சா.