உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நீதிநெறிவிளக்கம் இறுமுயிர்க்கும் ஆயுண் மருந்தொழுக்கல் தீதன்றல் :

இறு முயிர்க்கும்-இறும் உயிர் - எதிர்காலப் பெயரெச்சத்தொடர்.” -வி. கோ. சூ.

ஆயுண் மருந்து-" இாண்டாம் வேற்றுமை யுருபும் பயனும் உடன் ருெக்க தொகை. ஆயுஸ் இஃது ஆயுள் என்னும் வடசொற்சிதை வென்பர்.” -வி. கோ. சூ.

  • விரிந்தால் ஆயுளைத்தரும் மருந்து என விரியும்.” -கோ. இ. ஒழுக்கல்-'தொழிற்பெயர் ; ஒழுகு - பகுதி, இடையில் க் விரித்தல் விகாரம், உகாக்கேடு சந்தி, அல் - விகுதி." -தி. சு. செ.

“ பிறவினைத் தொழிற்பெயர் ; ஒழுகு என்னுங் தன்வினைப் பகுதி, இடையே ககர வொற்றிாட்டிய ஒழுக்கு - பகுதி. அல் - புடைபெயர்ச்சி விகுதி. உகாக்கேடு சந்தி.” -கோ. இ.

இச் சொல்லாற்றலினனே மருந்து உட்செலுத்தப்படுவார் தாமே உண்ணமாட்டாமையாற் செலுத்துவோர்க்கு ஐயப்பாட்டினையும் அவ நம்பிக்கையினையும் விளைத்து ஏதோ இறைவனருளை முன்னிட்டு ஒரு வாறு முயறல்போல இறுதி வரையும் முயல்கின்றனர் என்பது பெறப் பட்டது.” -வி. கோ. சூ.

அல்லனபோல் ஆவனவுமுண்டு சில : EF G3 o —‘ ■ T 語 i. 響 i. பி --- தி -- அலலை Ι ΙΤΕΩ அண்மை எனனும பணபடியாகப பறநத எதா மறைக் குறிப்பு வினையாலணையும் பெயர்.” -வி. கோ. சூ. போலென்னும் இடைச்சொல்லடி இறந்தகால வினையெச்சப் பொருள்பட்டு நின்றது.” -கோ. இ. உண்டு சில- சிலவுள. என்பதே வழக்காருயினும், சிலவுண்டு ' என்ருர், வேறில்லை யுண்டைம்பான் மூவிடத்தன. ” என்னும் நன்னூல் வினையியல் உo-ஆம் சூத்திர விதிபற்றி யென்க.” -வி. கோ. சூ. இச்செய்யுள் உவமையணியும் ஏதுவனியுஞ் சேர்ந்த சேர்வை பணி.” -வி. கோ. சூ. Although you may not be certain of the event persevere to the last in a good undertaking. It is not wrong to drop the medicine of life into the lips of dying men; for there are somethings, which are possible, though they are like things that are not. -H. S. Persons will persevere in their efforts as long as they live, although their noble object cannot be fully accomplished. It is not wrong to apply medicinal