உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுச. பேர வா 229 க ச பேரவா பெற்ற சிறு கப் பெருக பெரிதுள்ளுஞ் சிற்றுயிர்க் காக்க மரிதம்மா-முற்றும் வரவர வாய்மடுத்து வல்விராய் மாய எரிதழன் மாயா திரா. 1. பெற்ற - தன்ற்ை பெறப்பட்ட பொருள்களெல்லாம், (அற்பமென்று அவற்றைப் பேணிக் கொள்ளாமற் செலவு செப் யப்பட்டு), சிறுக - மிகச் சிறிதாகக் குறைந்துபோக, பெருக - பெறப்படாதனவாய பொருள், பெரிது - பெரிய கென்று, உள் ளும் - அதனேயே கினேந்து ஏங்கும், சிற்றுயிர்க்கு - குறுகிய வாழ்நாள்களே புடைய உயிருக்கு, ஆக்கம் - மேன்மேலுயருந் தன்மை, அரிது - உண்டாகாது ; முற் றும் - முழுமையும், 3נAת/בל תע * வருந்தோறும், வாய்மடுத்து - தன் வாயினுள் ளடக்கி, வல் விராப் - வலிய விறகுகள், மாய - எரிந்தொழிய, எரிதழல் - எரி கின்ற தியும், மாயா கிரா - அழியாது நிற்பதில்லை (அழிந்தே போகும்). 2. வல்விராய் வரவர முற்றும் வாப்மடுத்து மாய, மாயாதிரா எரிதழல் பெற்ற சிறுகப் பெருக பெரிதுள்ளும் சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது. 3. பெற்றதே கொண்டுவத்தல் ஆக்க நெறியாம். 4. வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டு மஃதொப்ப கில்.’ -குறள் ' கொண்டொழுகு மூன் மற் குதவாப் பசித்தோற்றம் பண்டொழுகி வந்த வளமைத்தங்-குண்டது கும்பியிலுக் கிச்சென் றெறிதலால் தன்னுசை அம்பாயுள் புக்கு விடும்.” -பழமொழி. ' செல்வ மென்பது சிந்தையி னிறைவே யல்கா கல்குர வவாவெனப் படுமே.”

  1. -சிதம்பரமும்மணிக்கோவை. * பூசைக் கெலியரிக்குப் பொம்ம லுடற்களிரு லாசைக் களவதனக் கற்றறிஞ- ரீச னளித்ததா னெஞ்சங் கிருத்தி யதனுள்ளத் சளிப்பாா லின்ப வளம்.”

-சி. வை. தா. பதிப்பிற் கண்ட ம்ேற்கோள். 5. கழல் அழிசல்போலப் பற்றுள்ளா ைெருவன், அதனேடு கானும் அழிவ னென்றபடி. தான் பெற்றவற்றையே பெரியனவாகக் கருதிச்