பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடு. அறக்காற்றிற் பொருளிட்டல் 233

  • நிலை - வருணத்தின் நிலைமை. ' -தி. சு. செ.

+ ' குடிமை-தமது குடியிலுள்ளாரால் ஆசரிக்கப்பட்டு வந்த இயல் புகள். ' -அ. கு. ' குடிமை - குடிப்பிறப்பு. ” -ஊ. பு. செ. ' குடிமை - குடிப்பிறப்பி னெழுக்கம்.” -தி. சு. செ. f : தப்பாமே-சப்புதல்: நிலைக்குங் குடிமைக்கு முரிய அளவினின்று பெருக்கமுஞ் சுருக்கமுமாதல்.” -அ. கு. ஒத்த கடப்பாட்டில் தாளுன்றி : ' கடப்பாடு-கடத்தல் நடத்தலாகையால், கட என்கிற பகுதி பாடு என்கிற தொழிற்பெயர் விகுதி கொண்ட தென்னலாம் ; நடக்கை என்பது பொருள்.” -ஊ. பு. செ. ' கடப்பாடாவது தவிாாது செயற்பாலனவாகிய கடமையாயுள்ளது. பரிமேலழகர் கடப்பாடு - ஒப்புரவு என்றும், ஒப்பு:ாவாவது உலக நடையினை அறிந்து செய்தல் என்றுங் கூறுவர். வேறு சிலர் உலகியல் என்றும், முறை என்றுங் கூறுவர். நிலைக் கொத்த கடப்பாடாவது தம்பாலுள்ள பொருள் ஆண்மை முதலிய நிலைக் கேற்பச் செயற்பாலனவற்றைச் செய்தல். குடி மைக் கொத்த கடப்பாடாவது தமது முன்னேர் நடந்த வரம்பிகவாது செயற்பாலனவற்றைச் செய்தல். ' -அ. கு. " தாள் ஊன்றி என்பதற்குக் காலை அழுந்த வைத்து எனவும் பொருள் கூறலாம். அது இலக்கனையால் முயற்சியை யுணர்த்தும். ' - ஊ. பு. செ. 'தாளுன்றி - முயன்று என்னும் பொருட்டாதலால் காளூன்று பகுதி. தாள் என்னும் பெயர்ச் சொல் ஊன்று என்னும் வினைப்பகுதியோடு கூடி யொருசொற் றன்மைப்பட்டு கின்றது. ” -தி.சு.செ. எய்த்தும் அறங்கடையிற் செல்லார் : எய்த்தும் என்பதற்கு மறந்தும் என்று பொருள் கொண்டார் தி. சுட்ப பாயச் செட்டியார். அறங்கடை --தருமத்திற்குப் புறம்பானது பாவம். அறக்கடை அறங்கடை யென மெலிந்தது.' -ஊ. பு. செ.

அறத்தினின்று நீக்கப்பட்டதாதலால் பாவம் அறக்கடை யெனப் பட்டது. ” - -கோ. இ.
  • நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து வாடிய காலத்தும் வட்குபவோ-வாடி வலித்துத் திாங்கிக் கிடந்தே விடினும் புலித்தலையை காய்மோத்த லில். '
30 ■ in h