பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக. பிறர்பழிகறல் 255 எக. பிறர் பழி கூறல் பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே கன்பயனக் கொள்வான்-பயமின்று மெய்வி,கிர்ப்புக் காண்பான் கொடி அடைத்துக் கொல்வான்போற் கைவிதிர்க் கஞ்சப் படும். 1. பகை இன்று - பகை யில்லாகிருந்தும், பல்லார் - பல ருடைய, பழி == குற்றங்களே, எடுத்து - (வலிதில் முயன்று) எடுத்து, ஒதி - பன்முறை சொல்லி, நகை யொன்றே - கேட் போர் எள்ளி நகையாடுதலாகிய தீமை யொன்றினேயே, நன் பயன - (அவ்வாறு ஒதுதலின்) பெரும் பயனுக, கொள்வான் - கருதித் கிரியும் மூடன், பயமின்று - தான் கொள்ளும் பொருட் பயன் ஏதும் இல்லையாகவும், மெய் - (அவர்கள்) உடல், விகிர்ப்பு - நடுங்கித் துடித்தலை, காண்பான் - காண்பதுமட்டுங் கருதி, கொடிறு-வழிச் செல்வோரின் கன்னத்தை, உடைத்து - அடித்து நொறுக்கி, கொல்வான் போல் - வருத்தும் கள்வன் (பிறரால் அஞ்சப் படுவது) போல், கை விதிர்த்து - (அச்சத்தாற்) கைக் நடுங்கி, அஞ்சப்படும் - அஞ்சப்படுவான். 2. பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான் போல், பகையின்றிப் பல்லார் பழியெடுத்தோதி யொன்றே நன் பயனுகக் கொள்வான் கைவிதிர்த்து அஞ்சப்படும். நகைப்பே பயனக் கருதிப் பிறர்பழி கூறுவோர் அஞ்சி யோதக்கப்படுதற் குரியார். sFFGD EF R. لیسی 4. அறங் கூரு னல்ல செயினு மொருவன் புறங் கூரு னென்ற லினிது.” - குறள். * அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மை யாற் காணப் படும்.” -குறள். ' பண்டின்ன ரென்று தமரையுங் கம்மையுங் கொண்ட வகையாற் குறைதீா நோக்கியக் கால் விண்டவரோ டொன்சிப் புறனுாைப்பி னஃதன்ருே உண்டவில் தீயிடு மாறு.” -பழமொழி. 5. பகையின்று பல்லார் பழியெடுத் தோதி : பகையின் றென்றதல்ை பல்லார் நட்பினர், அயலவருக் காயிற்று.” -கோ. இ. " இன்று-இன்றி என்னும் எகிர்மறைக் குறிப்பு வினையெச்சக் கிரிபு. | -இ KEIT,