பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நீதிநெறிவிளக்கம் T-9|- நன் ன ல இன்பம் கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே தருமமுந் தாழ்வு படாமே - பெரிதும் தம இன்னலமுங் குன்ருமே யேரிளங் கொம்பன் ர்ை நன்ன லத் துய்த்த னலம். 1. கருமம் - உரிய தொழில், சிதையாமே - கெடாமலும், கல்வி - பயின்ற கல்வி கேடுருமலும், கருமமும் - செய்து வரும் அறச் செயல்களும், தாழ்வுபடாமே - குறை வெப்தாமலும், ப்ெரிதும் - மிகவும், தம் - தம்முடைய, இன்னலமும் - இனிய பண்பு நலங்களும், குன்ருமே - குறைவுபடாமலும், ஏர் - அழகிய, இளம் கொம்பன்னர் - இளமையான பூங்கொம்பை யொத்த மனேவியாது, கன்னலம் - புரைபடாத நல்ல இன் பத்தை, துய்த்தல் - நுகர்கல், நலம் - நன்மையாம். 2. (கொண்டுகட்டு வேண்டிற்றிலது.) 3. பிறனில் விழையாது அறத்தாற்றின் இல்வாழ்க்கை கடத்திக் காதன் மனையாளோடு கூடி இன்ப நுகர்தலே சிறப் புடைத்து. 4. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்ரு லம்மா வரிவை முயக்கு.” -குறள். தாம்வீழ்வார் மென்ருேட் டுயிலி ரிைனிதுகொ ருமாைக் கண்ணு லுலகு.” -குறள். ' கற்ற நூற் று ஹைபோய்க் கடிமனைக் கிழவன் நற்குன நிறைந்த கற்புடை மனைவியோ டன்பு மருளுங் காங்கி யின்சொலின் விருந்து புறந்தங் தருங்தவர்ப் பேணி ஐவகை வேள்வியு மாற்றி யிவிவகை நல்லற கிாப்பிப் பல்புகழ் கிறீஇப் பிறன்மனை கயவான் றன்மனை வாழ்க்கைக்கு வாையா நாளின் மகப்பேறு குறித் துப் பெருநலக் துய்க்கும் பெற்றித் கன்றே.” சிதம்பா மும்மணிக் கோவை. 5. ' பாதாா கமனத்தில் உண்டாகும் கடுக்கம் காாததனல், : நன்னலம் என்றும், இளமை, தேகபலம் இவ்விாண்டையும் அடக்கிப் பொதுப்பட இன்னலம் என்றும், தம்மின் இளையரா யிருத்தல் வேண்டு மென்னுங் கருத்தால் இளங் கொம்பன்னர் என்றுங் கூறினர்.” -கோ. இ.