பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 நீதிநெறிவிளக்கம் 5. காமத்தின் சீமை இகிற் கூறப்படும்.” -உ. வே. சா. ' கொலை யஞ்சாமை பொய்ங் காணுமை, மான மோம்பாமை, களவா டல், மற்றவையுஞ் செய்தல் ஆகிய இவற் உள் இது பழியொடு பாவத்தை யுங் கருவதென கினையார்க ளென்பது கருத்து.' -கோ. இ. அளவுகடந்த காமமுடையோர் என்பார் காமத்தை வினை முதலாத் இக் காமங் கதுவப்பட்டார் எனவும், பிறர் கூற வனவும் அடங்கு மென் பார் எனயவும் என்றமையாது பிறிதென் செய்யார் எனவுங் கூறினர்.” -தி. «НП . செ. மானமு மோம்பார் :

உம்மை உயர்வு சிறப்பு, மானம் உயிரினும் சிறந்ததாதலின்.” -உ. வே. சா.

களவொன்றே ஏனையவுத் செய்வார் :

  • களவு-தொழிற் பெயர் , கள் - பகுதி, அ சாரியை, வு - புடை பெயர்ச்சி விகுதி ; இப்பகுதி யடியாகக் கட்டான், கட்டு, கட்ட என இமக்க கால வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் வரும் , இஃதுணாாதவர் கள்ளிஞன், க்ள்ளி, கள்ளின என வருமெனக் குழறுவர்.' -கோ. இ.

of ஒன்றுே-எண் ணிடைச் சொல். அறனென்ருே வான்ற வழக்கு ’ (குறள் - 148).” -உ. வே. சா. ஏனையவும்-கள், கொலை, பொய், களவு என்ற ஏனைய பெருங் ச்ே செயல்களும், பிற ச்ே செயல்களும். செய்வார்-செய்ய முற்படுவார் என்றுாைக்கது,

சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழிஇ நிறையு முண்டோ காமங் காழ்கொளின் ”

என்ற மணிமேகலைக் கருத்தை நோக்கி. பழியொடு பாவ மிஃதென்னுர் : காமமே கொலைகட் கெல்லாங் காானங் கண்னேறடாத காமமே க ளவுக் கெல்லாங் காானங் கூற்றமஞ்சுங் காமமே கள்ளுண்டற்குங் காான மாகலாலே காமமே நாகபூமி காணியாக் கொடுப்ப தென்முன். -திருவிளையாடற் புராணம். என்பதளுல் காமமே மற்றைத் தீச் செயல்களுக்குக் காானமாதல் விளங்கும். பிறிது மற்றென் செய்யார் : ங் :* செய்வார் ' என்று பாடங்கொண்டு, ஏனையவுஞ் செய்வார் என மேற் கூறியவை ஒழிந்த ச்ே செயல்களையுங் கூறி முடித்தமையின், பிறிது