உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 . நீதிநெறிவிளக்கம் அக. துறவு-புணர்ச்சி விரும்பாமை எவ்வினைய ரேனு மினேவிழைச் சொன்றிலரேற் றெவ்வுங் திசைநோக்கிக் கைதொழுஉம்-அவ்வினை காத்த லிலரே லெனைத்துணேய ராயினும் துார்த்தருங் கார்ப்பா ரலர். 1. எவ்வினையரேனும் - (மற்றெத்தகைய) தித்தொழி லுடைய ராயினும், இணைவிழைச்சு - புணர்ச்சியாகிய, ஒன்று - திச்செயலொன்றை மட்டும், இலரேல் (துறவிகள்), கைக் கொள்ளாகிருந்தார்களானல், தெவ்வும் - (அவர்களுடைய) பகை வரும், திசை - (அவர்களிருக்கும்) கிக்கு, நோக்கி - பார்த்து, கைதொழுஉம் - கைதொழுவர் ; அவ்வாறன்றி, அவ்வினை - அவ்விணைவிழைச்சை, காத்தல் - அகற்றிப் பாதுகாத்துக் கொள் ளும் (ஆற்றல்), இலரேல் - இல்லாதவராயின், எனத் தாணேய ராயினும் - தவநெறியில் எத்துணைச் சிறந்தோராயினும், தார்த்த ரும் - (மகளிர் இன்பத்திலேயே மூழ்கிக் கிடக்கும்) காமுகரும், துார்ப்பார் - கூறி நிரப்புவார்கள், அலர்-பழிமொழிகளை. 2 எவ்வினையரேனும் இணேவிழைச் சொன்று இலரேல் திசை நோக்கித் தெவ்வுங் கைதொழுஉம் , எனேத்துனேயராயினும் அவ்வினை காத்தலிலரேல் தார்த்தரும் அலர் துார்ப்பார்.

3. காம இச்சையே துறவின் கடும்பகை. 4. எனைத்துணைய ராயினு மென்னங் கினைத்துணையுங் தோான் பிறனில் புகல். ' -குறள்.

  • அறன்வாையா னல்ல செயினும் பிறன்வாையாள் பெண்மை கயவாமை நன்று. ’’ -குறள்.
  • அறனு மறனறிந்த செய்கையுஞ் சான்ருேர் திறனுடைய னென்றுாைக்குங் தேசும் - பிறனில் பிழைத்தா னெனப்பிறாாம் பேசப் படுமேல் இழுக்கா மொருங்கே யிவை. ” -அறநெறிச் சாம்.

5. துறவொழுக்கத்திற் றலைசிறந்தது புணர்ச்சி விரும்பாமையே என்பதும், அதனை யகற்றிப் ப்ாதுகாத்துக் கொள்வது உானுடையோர்க்கே இயலுமென்பதும் ஆசிரியரால் மீண்டும் இங்கு வற்புறுத்திக் கூறப்பட்டன. மீண்டும் என்றது அடு-ஆம் செய்யுளை நோக்கி. பெண்களின்பம் விரும்பாத துறவிகள் யாதொரு த்ேதொழிலுஞ் செய்யார் என்பார் எவ்வினையாேனும் எனவும், அவ்வின்பம் விரும்பி