பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூo. துறவு-பயனில செய்யாமை 309

  • பாழ் கிலத்திற்கு நீர் இறைப்பார்கள் , என்றது பயனற்ற செயல் களைச் செய்வார் என்றபடி, ' ஏழைத்தொழும்பனே னெத்தனையோ கால மெலாம் பாழுக் கிறைத்தேன் (திருவாசகம்) ' -உ. வே. சா.

ஒருவாற்றல் நல்லாற்றினுாக்கிற் பதறிக் குலைகுலைப : அறிவின்மையாலே நல்வழியினிலைக்கிலர். ' வேறுகொள் புலனை வென்ருேர் மேலைநன் னெறியுய்த்தாலுந் தேறிய உணர்விலாதோர் செல் வழிச் செல்வான்றே என்பது கந்த புராணம். ’’ -அ. கு.

  • நல்லாற்றில் நாக்கின் எனப் பிரித்தால், நல்வழியில் செலுத்தினல் எனப் பொருளுாைக்க : நாக்கல் - கள்ளல்.” -கோ. இ.
  • பெரியோ ரொருவாறவரை நல்லொழுக்கி னடத்துவாாாயினெனச் சிலர் பொருள் கூறுதல் பொருங்கிலது ' என்று காானங் கூறி, * ஊக்கின்' எனப்பிரித்து முயலுவாராயின் ' என்று பொருள் கூறினர் திரு. சி. வை. தாமோதாம் பிள்ளை.

ஊக்கல் - என்பது உற்சாகப்படுத்தல், கற்பித்தல் என்றும் பொருள் படுமாதலின், ஆசிரியர் மதத்திற்கேற்ப ஞானகுரவர் இன்றியமையாதவர் என்பதும் அவர் மெய்ப்பொரு ளுணர்த்தலும் இன்றியமையாதாம் என்ப தும் போதா, செல்லுமாறு (மெய்யுணர்ந்த கல்லாசிரியாால்) உணர்த்தப் பெற்றுத் தாண்டப்படினும் ' என்று பொருள் உாைக்கப்பட்டது. எவ்வாற்ற னும்வாரிவர் :

உய்வார்டபிறவிப் பெருங் கடலினின்றுங் கப்புவார்கள்.” -இள.

' ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையு முள்ளதுணை யும் உயிர் யாக்கையோடுங் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனை யும் அகரும் ' என்று கூறி, ' குற்றங்களைந்தாவன : அவிச்சை, அகங் காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன. இவற்றை வட நூலார் பஞ்சக் ஒலே மென்ப " என் கூஅ-ஆம் திருக்குறளுரையில் விரித்துாைத்தார் பரிமேலழகர். எனவே, இவ்வைங் குற்றங்களு மொழிக்தி நல்வினை இவிஜன யென்ற இரண்டுமொத்தால்தான் மலபரிபாகமாகி, சத்திகிபாதம் ஒத்திக்க, பிறப்பறும் என்பது பெறப்படும். பிறப்பதுதலே உய்வாகும். There are some, who, doing various things with bustling haste, will spend day and night in watering the wilderness; but if by any means, one turn them into the good way, they will be immediately startled with alarm. How shall such prosper ? —H. S.