உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ. அதுறவு-ஊழ் 315 ' கற்காரியங்களைச் செய்ய நினைத்தாலும், ஊழ்வினை மாரு யின், அவை தீய காரியங்களாகவே முடியும். ஊழ் வலிது என்பது இங்கு நோக்கம் பாலது. ” -இள. துறந்தோர்க்கும் ஊழ் உண்மையால், அவர்கள் சில சீய கருமங் களைச் செய்யினும் ஊழென்று கருதி யுலகின ரொழுகவேண்டும் என்பார் * கல்லன செய்யக் தொடங்கினும் அல்லன. அல்லவற்றிற் கொண்டுய்க்கும்’ என்ருர்.' -தி. சு. செ. ஊழிற் பெருவலி யாவுள' என்பதைக் கொண்டு தவச் செல்வரும் ஊழ்வலிப்பட்டவரே எனவுாைத்தல் அவருக்குப் பெருமை தருவதொன் முகாதாதலின், உலைவிலா முயற்சியாகிய உண்மைத் தவத்தால் ஊழையும் உப்பக்கங் காணலாம் எனக்கொண்டு மேல் உரை வகுக்கப்பட்டது. நோனுமே : அது பொருமல் ' என்றே பல உரையாசிரியர்களும் உாைத்துள் ளார்கள். தியூழுக்கு இது பெருமை கற்பிப்பதால் இதனை விடுத்து, கோற் றல் - தவஞ்செய்தல் என்பதற் கேற்.-, கவஞ் செய்யாமையில்ை என உரைக்கப்பட்டது. தவஞ் செய்யாமை என்றது முற்பிறப்பிலும் இப் பிறப்பிலும் செய்யாமையாகிய இரண்டையுங் குறிக்கும்.

  • கோளுமையாவது போகூழ்கள் வாத்தகுங் காலத்தில் தாமதி யாமை. ’’ -கோ. இ.

கால்லி வியனெறிச் செல்வாாை : எல்லியம் போது வழங்காமை முன்னினிதே. ” -இனியவை நாற்பது. வியனேறி-பெருவழி. வியல்நெறி எனப் பிரித்து ' விரிவாகிய வழி ' என உாைப்பினும் பொருந்தும். வியனென்பகில் மகாத்துக்கு னகரம் போலி. ” -கோ. இ. றலைத் துண்பார் செலவு பிழைத்துய்ப்பபோல் : ஆறலைத்து-இறந்தகால வினையெச்சம் ; ஆறலை ஒருசொல்லின் தன்மையது.

பிழைத்து-பிழைப்பித்து : “ குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும் ' (குறள் 171.) என்பதில் பொன்றுவித்தென்பது பொன்றியென வங்காற் போன்றது. இது. ” -உ. வே. சா.

Though a man begin to do good, his evil destiny without suffering it, will turn into e vil : as those who live by plundering on the highway, lead a stray the traveller in the dark night- —H. S.