உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச. துறவு-படி,மின்மை 321

இறைவன் எங்கு மிருக்கிருர், எல்லாம் அறிவார் என்னும் உண்மை அறியாாை மதியிலிகாள் என்ார். மனிதர் தண்டிப்பதிலும் இறைவன் தண்டனை கொடிதாதலின் அங்கங் குலைவ தறிவு என்ருர். --இள.

வஞ்சித் தொழுகு மதியிலிகாள் : " வஞ்சித்து-மனக்கருத் தொன்ரு க வேடம் வேருெ ன்ரு க வஞ்சித்து." -அ. கு.

  • ஒழுகும் என்னும் காரியப் பொருட்டாகிய பெயரெச்சம் மதி

'யிலிகா ளென்னும் பெயரின் பகுதியாகிய மதியின்மை என்னும் கருவிப் பெயர் கொண்டது.” -கோ. இ.

  • மதியாவது நூலுணர்வு கொண்டு பொருளை கிச்சயிப்பது ' கடவுள் ஒருவர் இருக்கிருர் ; அவர் எங்கும் கிறைந்தவர் ; அவரில்லாத இட மில்லை ; அவர் எல்லாம் அறிபவர்; அவரால் அறியப்படாத கில்லை ” என் பது முதலாகச் சொல்லப்பட்டவைகளை யறியாமையின் மகியிலிகாள்

† என்ருர்.' -அ. கு. & பி -ாமி G - - ங்ே o, . வஞ்சித்த எங்குமுள னுெருவன் காணுங்கோல் :

  • வஞ்சித்த -இறந்த காலப் பலவின்பால் வினையாலணையும் பெயர்.' --இள.

எங்கு முளனுெருவன் காணுங்கொல்

  • சாணினு முளனேர் பெற்றி அணுத்தனைச் சதக் கூறிட்ட கோனினு முளன், மாமேருக் குன்றினுமுளன் இங்கின்ற தா னினு முளன் முன்சொன்ன சொல்லினுமுளன் இத்தன்மை கானுதி விரைவின் ' என்ருன் (ஈன்றெனக் கனகன் சொன்னன்).”
  • உன் கடவு ளெங்குள னென்ற தந்தைக்குப் பிரகலாதன் சொன்

| 1 Tಿ - -மோ. வே. அஞ்சி அங்கங் குலைவ தறிவு : வஞ்சித்தல் அறனுடைமை யாகாது ; அதனை கினைத்து மகிழ்தலோ அறிவுடைமையுமாகாது. எனவே, வஞ்சித்தலை விலக்காத வழியும் அதனை கினைந்து அங்கங் குலைந்தால் அஃது அறிவுடைமையின்பாற் படும் ; என்ன ? கினைந்து வருங்கியவழி மீண்டும் அவ்வழி யொழுகான் என் பது ஒருதலையாதலின். | Ye fools, who live in the practice of deceit, exult not in the thought that you have succeeded in deceiving all ! That is true Wisdom, which will tremble at the awful thought, that there is one everywhere present, who will behold all deceit. —H. S. 41