உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஎ. துறவு-வரம்பிகவாமை 329 ' பெரியோர் வாம்பு கடந்து கடக்கினும் பழியன்று என்பார் இசை யாக போலினும் வசையாகா எனவும், அவ்வாறு சிறியோர் நடக்கிற் பழியாம் என்பார், அல்லால் எனவும் கூறினர்." --தி. சு. செ. பசுவைக் கொன்று முத்தி வேள்வி நடத்தலில் உயிர்க்கொலை அறமன்றெனப் பிறர்க்குத் தோன்றுமெனினும், அவ் வேள்வியால் அந்தணர் மழைபெய்யச் செய்து உலகு பிழைக்கச் செய்வார். ஆனால், தம் உடல் செழிக்கப் பிறிதோர் உயிரின் இறைச்சியைத் தின்பார் செய்கை ஈலமாகுமா ? ஆகாது. அந்தணர் உயிர்க்கொலை செய்தும் உலகு பிழைக் கும் வழி செய்வர் ; ஊன் கின்பார் உயிர்க்கொலை செய்தல் தமக்கன்றிப் பிறர்க்குப் பயனுளதோ? ஆதலால் மேலையோர் செய்கை இசையாத போலினும் வசையாகா தென்ருர்.” --இள.

  • அவிசொளிங் தாயிாம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண் ைைம நன்று ' என்று முடிந்த முடிபாய்த் தமிழ்மறைவல்ல காயனர் ஒதிய தறிந்தும், எவ்வுயிர்க்குஞ் செங் தண்மை பூண்டொழுகும் அறவோர் பசு வினை வேட்டுத் தீயோம்புதல் இசையுமோ என்ருர்க்கு, ஆசிரியர் வான் வழக்கங் காணும் பெரும்பயன் கருகியக்கால் வசையாகா என்று விடை கூறுகின்ருர். இசையும் என்றேனும், மறமாகா என்றேனும் அறுதியிட் டுக் கூரு மல் வாளா வசையாகா என்று ஆசிரியர் ஒருபோக்காக விடை யிறுத்தமை கூர்ந்து ஆராய்கற்பாற்று.

இசையாத போலினு மேலையோர் செய்கை வசையாகா : மேலையோர்-' ஒன்றினை ஆக்க வேண்டி னக்கவும் அழிக்கவேண்டி னழிக்கவும் வல்ல தவவலியுடைய பெரியோர் ; மேலையோரென்றது முனிவாாை.” -அ. கு.

  • பாவமு மேனைப் பழியும் படவருவ சாயினுஞ் சான்றவர் செய்கலார்.”

என்பது நாலடியார். மற்றவர்க் கல்லால் : Ić (அவர் செய்யுஞ் செய்கை) சிறியோர் செய்தாற் பழிக் கப் படுமேயன்றி.” --சி. ሆ• ' கீழ்மக்கள் திறத்தன்றி ” -உ. வே. சா. அவால்லாாய சிறியோர்க் கல்லாமல் பெரியோர்க்கு வசையாகக் காணப்படமாட்டா.” -அ. கு. l - ' மேலையோர் செய்கைகளைக் கீழ்மக்களன்றி மேன்மக்கள் பழியா ரெனப் பொருள் கூறுவாருமுளர். அவ்வாருயின் இவ்வலங்காரத்தின் கண்ணுள்ள சாதாான கருமங் குன்றியும் உபமான உபமேயங்கள் தம் மிலக்கணம் பிறழ்ந்தும் அணியிலக்கண விரோதமடையும். ஆதலால் அவருாை பொருந்தாதென்க." --சி. வை. தா. 42