பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 நீதிநெறிவிளக்கம் பாமாசார்ய சுவாமிகளைக் கருத்திற் கொண்டே ஆசிரியர் இச் செய்யுளை யாத்துள்ளனர் என்று இயல்பிற் கொள்ளலாம்.

  • பாசமா மிருட்கோர் படர்மணி விளக்கெனும் மாசி லாமணித் தேசிக ராய '

என்றும் இன்னும் பலபடவும் நம் ஆசிரியர் காம் யாத்த பண்டாா மும் மணிக் கோவையின்கண் குருவணக்கங் கூறியுள்ளமையுங் காண்க. எவயெவர் எத்திறத்தர் அத்திறத்தாாய் நின்று :

  • எவர் எவர் எத்திறத்தர்-தம் மானக்கர்களுள் எவர் எவர் னந்த

எந்த நிலையினரோ.” -உ. வே. சா. ' எவரெவரென முன்னே கூறினமையால் எத்திறத்த ரென்ப தற்கு எவ்வெத்திறத்த .ொன வினக் கூட்டப்பட்டது. எவரெவ .ொன் றது கல்வி யறிவுடையோரையும் அஃதில்லாரையும் ; எவ்வெத்திறத்த .ொன்றது. சீவிாபக்குவம் மக்தபக்குவ முடையார்களை.' -கோ. இ. அவாவருக் காவன கூறி : ' ஆவண-ஆகும் உண்மை நெறிகளை ” -தி. சு. செ. ஆவண-செயற்பாலனவற்றை ” -அ. கு. ' ஆவன-அவர்கள் செய்யவேண்டிய நற்காரியங்களை.' --இள. எவரெவர்க்கும் உப்பாலாய் நிற்ப : ' உப்பாலாய்-உ என்னுஞ் சுட்டு அ இ என்பவைகளுக்கு வேரு னகை யுணர்த்துதலால் புறம் என்னும் பொருளைத் தந்தது ; ஊழையு முப்பக்கங் காண்பர்.” --ஊ. பு: செ.

  • உப்பாலாய்-ஆங்காங்கு.” --சி. வை. தா.

' எவரெவர்க்கும் உப்பாலாய் நிற்ப என்பதற்கு, எவரெவர்களுடைய நிலையிலும் கலவாமல் தன் கிலையாகிய யோக நிலையில் நிற்பரென்பது கருத்து.' -கோ. இ. தம்முடையான் எப்பாலு நிற்பதென :

  • தோய்ந்தும் பொருளனைத்துங் தோயாது கின்ற சுடாே தொடக்கறுத்தோர் சுற்றமே போற்றி ”

-இாாபாயலாம். ' அம்புயத்தின், பாசடை நீரிற் பற்றி லாததுபோற் பற்றிலார் பாமயோகி களே. --சிவப்பிரகாசப் பேருந்திாட்டு. Our spiritual preceptors, who adapt themselves to the disposition of each, whatever it be, and give to every one suitable counsel, will stand beyond all others, as their Lord is everywhere present. —H. S.