பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கல்வியின் பயனும் சிறப்பும் 9 உறுங்கவ லொன் றுற்று ஜியுங் கைகொடுக்கும் : கவல்- கவல்-கவலை ; கவலையாவது இட்டமுள்ள ஒன்றினை இழத்தன் முதலியவற்ருல் மனத்தில் தோன்.அம் வியாகுலம். -அ. கு.

  • உறுங்கவல் - முன்வினைப் பயனகக் கட்டாயம் வங்தேதிரும் கவலைக்கிடமான செய்கை. உறுங்கவல் - மிக்க கவலையுமாம். -இள.

உற்று ஜிடிம்-சி உற்ற வழியும் எனற்பாலது உம் அழியும் என நின் ற த தொகுத்தல் விகாாம். இதன் கண்ணுள்ள உம்மையை எண்ணும்மை யாகக் கொள்ளலே யன்றிக் கல்வி யறிவுடையார்க்கு உறுங்கவலுறுதல் அருமையினும் அருமையெனக் காட்டுதற்கெழுங் த எதிர்மறை யும்மை க யாகப் பொருளுாைத்தலுமாம்.” -வி. கோ. சூ. கைகொடுக்கும்- கவலை யுற்று.ழிக் கைகொடுத்தலாவது இடையே வந்த இடுக்கனைக் கெடுத்துச் செயற்பாலது இதுவென அறிந்து மனங்' ளெர்தற்குக் காானமான அறிவினை யுண்டாக்குதல். வறுமையான் மடமை.தன்னன் வருங் கிகெஞ் சழியுங்காலை - உது கிசெய் துணையாங் கற்ற வுணர்வினை வளர்க்கும் ' என்பது விநாயக புராணம். -அ. கு.

  • வழுக்கு கிலத்திற் கால் நிலைதவறி வீழ்தலுறுவானுக்கு அருளி நிற்கும் நண்பன் சிறிது போழ்துங் தாழ்த்தலின்றித் தன் கையைக் கொடுத்து அவனை வீழவொட்டாது தடுத்துக் காத்தல்போலக் கல்வியும்

உதவுமென்பார் இங்கனங் கூறிஞர்.” -வி. கோ. துரு. கல்வியினுங்கில்லை : கல்வியின் ஊங்கு- கல்வியின் - ஐந்தனுருபு ஏற்றங்கருதிய ருளில் வந்தது ; இதனை எல்லைப் பொருளென்பாரு منابع முளர்.” -வி. கோ. சூ . ஊங்கு மிகுதிப் பொருள் தருவதோரிடைச்சொல். உரிச்சொல் என்று கொள்வாருமுளர். சிற்றுயிர்க் குற்ற துணை : சிற்றுபயிர்க்கு- சிற்றுயிர் - செம்பொனணி யனிங் த செவியுடை யாரைச் செஞ்செவியர் என்பது போல்வதாகிய ஒரு குறிப்பு.’--கோ. இ.

உயிர்கள் சிறிய பெரிய அல்லவேனும் அவை வாழுமுடல்கள் கனப்பொழுதும் நீட்டித்து கில்லாமையின் அது கருதிச் சிற் உயிர் என்ரு or. இதுபற்றியன்றே * மின்னி ரிை?லயில மன்னுயி ாாக்கைகள் ’’ என்ருர் பிறரும். சிறுமை-உயிர்=சிற்றுயிர். ஈறு போகல் என்ற கன்னு ல் விதியான் அமைத்துக்கொள்க. அன்றிச் சில வாழ்நாட்களை யுடைய வுயிர்களைச் சிற்றுயிர் என்றது ஒருவகைக் குறிப்புமாம். இனிப் பேருயிாாகிய பாமான்மாவினின்றும் நீங்குகற் பொருட்டுச் சீவான்மா வைச் சிற்றுயிரென்ருர் என்பாருமுளர். ' உயிர் என்பது சர்வான்மாக் களையும் பொதுமையிற் குறித்துகிற்குமாயினும், கல்வி அனையாவது மக்க ளுயிர்க்கே யாதலின் அதற்கேற்பப் பொருளுாைத்தாம்.’’-வி. கோ. சூ.

2