உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நீதிநெறிவிளக்கம் ஐயமாவது இறைவன் உளனே இலனே என்னும் ஐயப்பாடு.” -இள.

  • ஐயமாவது பலதலையாய வுணர்வு ; அஃதாவது மறுபிறப்பும் இரு வினைப் பயனும் கடவுளும் உளவோ இலவோ வென ஒன்றிற் றுணிவு பிறவாது நிற்றல்.” - -அ. கு. திரிபு-மயக்கவுணர்வு. அது இருவினைப் பயனும் கடவுள் இல்லை எனவும் மற்றுமித்தன்மையவுஞ் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்க் ஆால் வழக்கெனத் துணிதல்.” -அ. கு.

அளந்து-அளவையான பொறிகளாற் கானுங் காட்சியும், குறி களானுய்த்துனரும் அனுமானமும், கருத்தா மொழியாகிய ஆகமுமென மூன்றுமாம். பிற இவற்று ளடங்கும்.' - அ. கு. ' இது சிாவணத்தைக் குறிக்கும்.' -ஊ. பு. செ. ff- உத்தியில்-பொருந்துமாற்ருன்." - அ. கு.

  • உத்தியிற் றெளிந்து ' என்பது மனனத்தைக் குறிக்கும்.”

-ஊ. பு. செ. மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் துங்குவார் : ' மெய்யுணர்வைக் கண்விழித்திருக்கக் கியான கித்திாை செய் = 1 + பவர் ' என்று பொருளுாைத்தார் அ. குமாரசுவாமிட் புலவர்.

இது நிதித்யாசனத்தைக் குறிக்கும்.” --ஊ. பு. செ. ' மெய்யுணர்ச்சிக்கண்-அகக்கண் - மெய்யுணர்ச்சியாகிய கண் ;

பண்புத்தொகை. இனி மெய்யுணர்ச்சி - மகி முதலிய பொருள்களை யுள்ளவாறுணர்ந்த அறிவுமாம்.’’ --இள. " தூங்குவார்-உலக நுகர்ச்சியை அறியாதிருப்பவர்; விழித்துறங்குங் தொண்டர் ' (மீனுட் சியம்மை பிள்ளைத் தமிழ்) என்ருர் முன்னும்.'

  • --உ. வே. சா.

' முதற்பொருளை இடைவிடாது பாவித்தல் செய்து வேறு முயற்சி யற்று ஆங்கிக்கின்றவாாதலால் மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தாங்கு வார் என்ருர்.' --கோ. இ. அகக்கண் விழிப்புடையோர் புறக் காட்சியால் வரும் பலவகைப் பற்றுமிழத்தலால் தாங்குவார் எனவுங் கூறினர்.” --தி. சு. செ. கனவு நனவாகப் பூண்பதே தீர்த்தபொருள் :

  • கனவு நனவாகப் பூண்பது-தியான கித் கிாையிற் காணப்பட்ட இறைவனையன்றி வேருென்றையும் மெய்ப் பொருளாகக் கொள்ளா கிருத்தல். நனவு - நினைவு, சாக்கிாம். அவையாவன : பொறிகளில் காணும் தோற்றம், குறிகளால் யே சித்துணரும் முடிவு என்றிவை

யாகும். - இள.