பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கல்வியின்பம் 11 க. கல்வியின்பம் தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும் மடங்கொன் றறிவகற்றுங் கல்வி-நெடுங்காமம் முற்பயக்குஞ் சின்னிர வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது. 1. தொட்ங்குங்கால் - கற்கப்புகுங் காலத்திலே, துன்ப மாப் - துன்பம் விளைப்ப(து போல்வ) காகி, இன்பம் - (பின்னர்) இன்பத்தை, பயக்கும் - விளேக்கும், மடம் - அறியாமையை, கொன்று - நீக்கி, அறிவு - அறிவினே, அகற்றும் - பெருகச் செய்யும், கல்வி - கல்வி ; நெடுங்காமம் - மிக்க காமமோ, முன் - தொடக்கத்தில், பயக்கும் - விளக்கின்ற, சில்ரே - சிறிது பொழுதே இருக்குங் தன்மையையுடைய, இன் பத்தின் - இன்பத் கைக் காட்டிலும், முற்றிழாய் - தொழினலம் முற்றிய அணிகல "E - H * # # 5 f - னுடையவளே, பின் - பின்னர், பயக்கும் - விளேக்கின்ற, பீழை(நெடுங்காலங் தங்கி வருத்துவதாகிய) துன்பம், பெரிது - பெரிய தாகும். *A 2. முற்றிழாய், மடங்கொன்று அறிவகற்றும் கல்வி தொடங்குங் கால் துன்பமாய் இன்பம் பயக்கும் , நெடுங்காமம் முற்பயக்கும் சின்னிய இன்பத்தின் பிற்பயக்கும் பீழை பெரிது. 3. போலியின்பம் பயக்கும் காமம்போலாது கல்வி மெய் யின்பம் பயத்தலின், அதனைப் பயிலல்வேண்டும் என்பது கருத்து. 4. உடையார்மு னில்லார்போ லேக் கற்றுங் கற்ருர் கடையரே கல்லா தவர்.” -குறள். 5. 5. கல்வியின் உயர்வும் காமத்தின் இழிவுங் கூறப்படும்.” -உ. வே. சா.

  • காமத்தில் இன்பம் ஊறிவரும் மக்களில் கற்றலென்பது துன்பமா யிருக்கிறதே என்று எண்ணுவார்க்கு விடைமொழியாகும் இச்செய்யுள். துவக்கத்தில் காமம் தரும் இன்பத்தைவிடக் கடைசியில் தரும் துன்பம் பெரிது என்னுங் குறிப்பினலே, கல்வியும் முதலில் தரும் துன்பத்தை விடப் பிறகு தரும் இன்பமே பெரிதாயிருக்கும் என்ருென்றுங் கொள் க.’’ -இள.

தொடக்கத்தில் கல்வி துன்பம் விளைத் துப் பின்பு இன்பத்தைத் கரும் ; அன்றியும் அறியாமையைக் கெடுத்து அறிவைப்பெருக்கும் என முன்னிரண்டடிகட்குச் சிலர் கூறி ப்போந்த உரை சிறவாமை யறிக. அறியாமை நீங்கின விடத்தன்றி மெய்யின் பங் தோன்ரு:தென்ப தொருதலை.