பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை திருக்கயிலாய பரம்பரை, கந்திமரபு, மெய்கண்ட சக்கானம், திருக்கருமபுர ஆதீனத்தின் 24-ஆம் மகா - சங்கிதானமாகத் திகழ்ந்தருளுகின்ற பதிப்பாசிரியர் வர்கள் ரீ-ல-புரீ சண்முகதேசிக ஞான்சம்பந்த சிறப்பு பரமாசாரிய சுவாமிகள். அருட்செல்வமும், பொருட்செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற சுவாமிகள் கருவிலே திருவுடையவர்கள்; வட மொழி, தமிழ்மொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளின் பாலும் அளவிலாப் பற்றுடையவர்கள். அவர்களுடைய வள்ளன்மையும், ஆட்சித்திறமையும், உயரிய பண்பு நலங் களும் தமிழுலகம் கன்கறிக் கன வே. ஞானுசாரிய பீடத் தமர்க்க சிலநாட்களுள் திருமடத்திலும் ஆதீனத் திருக் கோயில்களிலும் அவர்கள் இயற்றியுள்ள சீர்திருத்தங் களும், திருப்பணிகளும் சைவ உலகம் அறிந்து வியந்து பாராட்டப் பெற்றவை. அறநெறி தழைக்கவும், பெரு நெறியாம் சிவநெறி விளங்கவும் முதன்முதலாகத் தமிழ் மொழியில். ஆதீனத்தின் வாயிலாக ஒரு திங்களிதழை வெளியிட்டு வழிகாட்டிய பெருமை இம்மகாசங்கிதானத் துக்கே உரியதாகும். குருமனியாம் சண்முகமணி பயந்த “ஞானசம்பந்தம்' என்ற அவ்விதழ் நீடு கின்று கிலவுக s இனி, பொதுநெறி புகட்டும் சைவசித்தாந்தப் பெரு நெறியின் அருமை பெருமைகளே மாநாடொன்று கூட்டி ஆதீனத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டார்க்கு நன்கு உணர்த்திய கனிப்பெருமையும் அவர்களுக்கே உரிய தாகும். உயர்தனிச் செம்மொழியாகிய ஒப்புயர்வற்ற கங் தாய்மொழி, பண்ணுருங் தமிழ்மொழி, பல்லாற்ருனும் பரவி வளம் பெறல்வேண்டும் என்ற பெருநோக்குடன் மகாசக் கிதானம் கடைக்கண் சார்த்தி வெளியிட்டுள்ள அநூல்கள் பலப்பல; வெளியிட இருப்பவையோ மிகப்பல ! வெளியிடும் நூல்களெல்லாம் உடனுக்குடன் மக்க ளுக்குப் பயன்படுவனவாயிருத்தல் வேண்டுமென்பது