உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. கற்கையவா 好5 நமது ை மை அம்மா ெ பரிதென் றகமகிழ்க : உ ை மை- செல்வம். ' இவறன்மை கண்டும் உடையாரை ' ன்ை.ய முன்னும் வந்தது. இச்செய்யுள் உள் ளக் கருத்தை நோக்கிய காதலால் உடைமை என்பதைப் பண்புப்பெயராகக் கொண்டு உடைய யாங் கன்மை என். பொருள் செய்க. இது ' எம்மையுடையார் எமை ய கழார் ' என்னும் சிவஞான முனிவரவர்கள் கிருமொழி (சிவஞான மா மாடியம்) யாலும், உடைமையுள் இன்மை ' என்னுங் திருவள்ளுவர் திருமொழி (குறள்) யாலும் விளங்கும். அத்திருவள்ளுவர் திருமொழியி ல ள் ள உடைமை என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகியார் உடையனங் தன்மை என்று பொருளுாைத்தார்.” -இள. அம்மா-வியப்பிடைச் சொல். அகம் மகிழ்க-கிணைவழுவமைதி. தம்மினுங் க்ற்றுரை நோக்கிக் கருத்தழிக : கருத்தழிக-என்பதும் கினைவழுவமைதி. ' ஈண்டுள்ள அகமும் கருத்து’ம் ஒவ்வொருவரும் என்னுங் தோன்ரு எழுவாயின் வினைகளாய மகிழ்க ’, ‘ அழிக y என்பனவற்ருேடு முறையே முடிந்தன ; என்ன ? : உயர்தினை தொடர்ந்த பொருள் முத ”.மதைெடு சார்த்தி ன த்தினை முடிபின # * என்ரு ராகலின் "(:2. ז'יוי -வி. கோ. துரு.

  • காங் கற்றதே பெரிதென்னுங் கர்வம் கற்றதைக் கெடுத்தலன்றிப் பின்னுங் கற்கவிடாமைபற்றிக் கருத்தழிக என்ருர். செருக்குற அழியுங் கற்ற கல்வி ' என்பது கிருவிளையாடற் புராணம். - அ. கு.

கற்றதெல்லாம் எற்றே யிவர்க்கு நாமென்று : கற்றதெல்லாம்-ஒருமையிற் பன்மை வங் த பால்வழுவமைதி. எல்லாம் என்பது முழுமைத் தன்மையையும் ஏற். அளவின் தன்மை யையுங் குறித்தது.” —@ গেT. எற்றே- மிகவற்பமான தென்பது தோன்ற எற்றே என்ருர்.” -அ. கு.

  • ஏகாா வின எதிர்மறையை யுணர்த்திற்று.” -சி. மு.

'இ ச் செய்யுளிற் சொல்லப்பட்ட இாண்டு கருத்துக்களையும் ஒன்றற் கொன்று உவமையாகக் கொண்டக் கால் இஃது எடுத்துக்காட்டுவமை யணியின் பாம்படும். இது தனித்தமிழ்ச் செய்யுள்.” -வி. கோ. சூ. Contemplate those who are poorer than yourselves, and rejoice in the greatness of your possessions. Contemplate those who are more learned than yourselves, and destroy self-conceit, exclaiming what is all our learning to these ! —EI. S.